பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

Stokes-Adams syndrome: 6505; மயக்கம் : குருதியழுத்தக் குறை பாட்டினால் உண்டாகும் உணர் விழப்பு. இதய நாடி அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இது ஏற் படுகிறது. இது கடுமையானால் நோயாளிககு வலிப்பு உணடாகி உணர்விழந்து விடுவார்.

ஒtoma : வாய் . ஒரு புழை: இறப்பு. stomach : 3)anytjanu; out&p :

சீரணக் குழாயில் மிகவும் விரி வடைந்த பகுதி. உணவுக் குழாய்க் கும் சிறுகுடலுககும் இடையில அமைந்துளளது. இதன் சுவர், ஊனிர் மென சவ்வு, தசை, சளிச் சவ்வு, அடிச்சளிச்சவ்வு ஆகிய நான்கு படலங்களின உள்வரிப் பூச்சுகளைக் கொண்டது.

stomachics: Ols fluoren dGfögl கள்: பசியூக்கி; பசி தாண்டி : செரி மானத்தற்கு உதவுகிற மருநதுகள். stomatitis : , sumuúųsiwr / eumü அழற்சி : ரைபோஃபிளேவின் பற் றர்க் குறையினால் வாயில வெடிப்பு ஏற்பட்டு புண் அல்லது வீக்கம் உணடாதல். stone : கல்' உடலின் உள்ளுறுப்பு களில் ஏற்படும் கற்கள். இது கணி மப்பொருளினசேர்க்கையால திசுக் களுக்குள் உணடாகலாம். கற்கள் நாளங்களில் நகரும்போது வலியும் அடைப்பும் நிகழும். stool : கழிமலம்; கரகல்; மலம் . stove-in chest : săson sigothu ஆ புதை குத்துமார்பு : மார்புக் டலும்புகளில், முன்புறம் بامیم அல்லது பினபுறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை. strain தசை நலிவு; மிகை முயற்சி அளவுக்குமீறிய உடல் முயற்சி காரணமாகத் தசைகளில் ஏற்படும் நலிவு.

stramonium : amtm#æ5 : _asmuoš தைச் செடி, ஊமத்தை இலையி லிருந்து எடுக்கபபடும் கப்நோய் மருந்து. strangulated hernia: Qaflüuū பிதுக்கம் பிதுக்கத்தில் ஏற்படும் ந்ெரிப்பு. strangulation ; Qrsflüuğ #ętமுறுக்கம் : 輸 அழுததத்தின் மூலம குருதியோட்டத்தைத் தடுத்தல். strangury , நீர்க்கடுப்பு, சொட்டுச் சிறுநீர் : சூடு பிடிப்பதனால் வலி யுட்ன சிறிதுசிறிதாக சிறுநீர் கழி யும் நோய். stratified : elGásauda; : ucu அடுக்குகளாக அமைக்கப்பட்ட. stratum படலம்; தோலடுக்கு : தோலின புற அடல் படலம். எடுத் துக்காட்டு; சொர சொரப்புப் படு கை. வழவழப்புப் படுகை

strawberry-mark : Qstbuop! : மென் சிவப்பு நிறமான உடலின் நிலை மச்சம்.

strawberry tongue; Q&#mmā65. நாககில் தசைப்பற்றுள்ள செந் நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருததல். இந்தச் செம்பட லம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம்

போன்று சிவநதிருக்கும். இது செம்புள்ளி நச்சுக் காய்ச்சலின் அறிகுறி

streptococcus : situálsös élGust: கிருமிப் பிளப்புக்குப் பின்னரும் ஒட்டிக் கொண்டிருக்கும் நோய்க் கிருமி வகை. இது கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடையது. இது பல்வேறு நீளமுடைய சங்கிலித் தொடர்களாக அமைந்திருக்கும். இவற்றில் லியூக்கோசிடின' என்ற வகை இரதத்த்திலுள்ள வெள் எனுக்களைக் .ெ கா ல் லு ம்; "ஹேமேலிசின்' என்ற வகை சிவப் பனுக்களைக் கொல்லும்,