பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


396

படுத்தப்படும் நச்சு மருந்து. இது

எட்டிக்காயிலிருந்து எடுக்கப்படு கிறது.

student's elbow ; Urgna," முழங்கை : பசை நீர்ச் சுரப்பி வீக்கம.

stupe : ஒற்றடம்: ர்ே ஒற்றடம் : மருத்துவமுற்ைப்படி ஒற்றடம் கொடுத்தல். வலி நீங்குவதறதாக

இவ்வாறு செய்யப்ப்டுகிறது. எரிச் சலைத தடுக்கக் கர்ப்பூரத் தைலம்

சேர்க்கப்படுகிறது. stupor : உன்மத்த நிலை, அரை மயககம் . செயலற்ற திகைப்பு

நிலை; மதிமயக்க நிலை; உணர் விழந்த தன்மை; மந்த நிலை. Sturge-Weber sindrome: G3m so புறப்படல அழற்சி: பிறவியில் உண் ட்ாகும் தோல் புறப்படல அழற்சி நோய். இது மணடையோட்டின் உள்ளேயிருககும் நாளங்களில் தந்துகி மாற்றங்களினால ஏற்படு கிறது. இதனால், காக்கை வலிப்பு போன்ற மூளை நோயகள் உண் டாகின்றன. style : கண் மயிர்க்கால் கட்டி: கண்ணிமைக் கட்டி : கண்ணிமை யில் உண்டாகும் சிறுகட்டி; இமை வீக்கம்; கண் கட்டி; இமைக் குரு. stylohyoid : காவடி முள்ளெலும்பு சாாந்த styloid (styloid process); பொட்டு முளளெலும்பு : பொட் டெலுமபின் புறநீளமான முள் ளெலும்பு. stylomaxillary i ளெலும்பு சார்ந்த, styptic: குருதி உறைவி, குருதி உறையபி : குருதி வடிவதை நிறுத

தாடை முள்

தும்மருந்துகுருதிஒழுக்குதடுப்பான்.

subacute : இடைநிலை; முனைப் புக குறைவான : முனைப்பு நிலைக் கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கம்

இடைப்பட்ட நிலைகுறைத் தீவிரம்,

subanal மலவாய் அடுத்த மல வாய்க்கு அடுததுக் கீழுள்ள். subarachnoid space : , Radikál# சவ்வு இடைவெளி : சிலந்திச் சவ் வுக்குக் கீழே, அதற்கும் மூளையின் அடிச் சவ்வுப்_பட்ல்த்திற்குமிடை யில் உள்ள இடைவ்ெளி. இதில் மூளைத் தண்டுவட நீர்மம் அட்ங்கி யுளளது. subclavian: கழுத்துப் பட்டை அடி யில்: காரையடி கழுத்துப்பட்ட்ை எலும்புக்கு அடியிலுள்ள். subclinical . Gurgiju logižgaš தாரணம் இன்மை; நோய்க்குறி தோன்றா : அடையாளங் காண்த் தக்க நோயை உண்டாக்குவதற்குப் போதிய மருத்துவக் காரணம் இல் லாதிருக்கிறது. subconscious : swwal orială தளம்; உள்மனம்; அடிமனம், அக மனம் . அரையுணர்வு நிலை; உள் ளத்தின அடியுணர்வுத தளம். sub-culture : clesfl ugauarüüu'

sab-cutaneous : 65mgs யில், தோலடி. கு அடி sub-involution asůæus ægrii காமை : குழந்தை பிறந்த பின குறிப்பிட்ட காலத்திறகுள் கருப் பை குறிப்பிட்ட அளவுக்குச் சுருங் காதிருத்தல். subjective : #signarão, : a Blo வாகளுக்குப் புலனாகாம்ல், தன் உள்ளுணர்வால் உணர்நதறிதல்.

sublimate பதங்கம், ஆவி உறை படிவு வளிமமாதல: சூடேற்றி பினனர் கெட்டியாக ஆறவிட்ப் பட்ட பொருள். sublingual : நாக்கடியில், காவடி

subluxation : slaw Goop opt-Qů பெயர்வு; மூட்டு கழுவல்; மூட்டுப் பிசகுதல் : ஒரு மூட்டு அரைகுறை யாக இடம் பெயர்ந்திருததல்.

submandibular : தாடையடி: