பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடையின்கீழ், o தாடையடி : கீழ்த் தாடைக்குக் கீழே. submaxillary : சார்ந்த கன்ன எலும்படி : தாடைக்கு அடியிலுள்ள. submicron : துணங்கணு: சிறப்பு து ண் ேண ா க் கா டி யில்லாமல் பார்க்க முடியாத நுண்ணணு submucous : saflèsoloisir &g சளிச் சவ்வின் கீழிருக்கிற. subnarcotic: sledu żgTšsēpi-G) கிற : ஏறத்தாழ தூகக மயக்கம் ஊட்டுகிற: இள மறமறப்பூட்டு கிற. subnasal : மூக்கடி : மூக்கின் கீழ் அமைந்துள்ள. subneural : wwúuē sg)1sutp : நரமபுக கணுவுக்கு அடுத்துக் கீழுளள நரம்படி, subnormality: 6)udbu stansоštajš கீழ் : இயல்பு நிலைக்குக குறைந்த தனம்ை. மன வளர்ச்சி முழுமை பெறாதிருக்கும் நிலை. இது மருத் துவச் சிகிச்சையினால் குணமாகி விடக் கூடியது. suboccipital : பிடரியடி; பின் உச்சியடி : யெலும்பின கீழுள்ள. subocular : sairaurų : ssiranofsin கீழுள்ள கண்கோளத்தின் அடியில் . suboesophogeal : a-orală (5pm யடி : உணவுக குழாய்ககு அடியி லுளள. suborbital : கட்குழியடி கடகுழி யின கீழுள்ள . subperiosteal : siguillé *sisulf-' எலும்புப் புறவடி : எலும்புகளை முடியுள்ள சல்வுக்கு அடியிலுள்ள. subpharyngeal : Qărareot-uri தொண்டையின் அடியிலுள்ள. subphrenic : •-£w«agrorü, 89*

கீழ்த் தாடை கீழ்த்

பிடரியெலும்படி: பிடரி

397

விதானவடி : உதர விதானத்திற்கு அடியிலுள்ள. subpilose : Rggi unustả qpış.u.

subpleural : Gardna 2-ampuși நுரையீரல்உறைக்கு அடியிலுள்ள்" subsacral 65 orgüu Qport மனிதரின் முக்கேர்ணக் குத எலும் பின் முன்னுள்ள. subscapular:lதோள்பட்டை எலும்பு முன் : மனிதரின் தோள்பட்டை எலும்பிற்கு முன்னுள்ள. subserous : நிணநீர்ச் சவ்வடி : நிணநீர்ச் சவ்வின கீழுள்ள. substernal : மார்பெலும்படி: மார் பெலும்புக்குக் கீழுள்ள. subsultus : தசை நடுக்கம் ! நடுக் கியக்கம் : நச்சுக காய் ச்சல (டை ஃபாய்டு) டோன்ற கடுங்காய்ச் சலின்போது, மணிக்கட்டில் தசை களும் தசை நாண்களும் நடுக்க முறுதல்

succus (succulence) : gm hgiš செறிவு; சாறு : சாறு தசைக் கண்ணிறுக்கத் தன்மை. sucrose : சுக்ரோஸ்: சர்க்கரை

கரும்பு வெல்லம்,கரும்பு சர்க்கரை, வள்ளி சர்க்கரை, மாப்பாகு ஆகிய வற்றிலிருந்து எடுக்கபபடுகிறத. இது உடலில் நீரால் பகுத்தல் மூலம் டெக்ஸ்டிரோஸ் ஃபிரக் டோஸ் ஆகப் பகுக்கபபடுகிறது. sucrosuria : Ágyš fiö s&Gym sv; சிறுர்ேச்_சர்க்கர்ை : சிறுநீரில் சுக் ர்ோஸ் இருத்தல். sudamina ı çáîuJñë(5q5; வைக் கட்டி sudan blindness: &L-moir (5056). sudatory : புழுக்க மருந்து : வியர் வையூட்டும் மருந்து. sudoriferous : súluitsosuš svuúl: வியர்வையை வெளிப்படுததுகிற சுரப்பி.

வியர்