பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/416

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


398

sudorific வியர்வை மருந்து : வியர்வையைத் தூண்டும் மருந்து.

sugar : சர்க்கரை : மருந்தின் சர்க் கரைப் பூச்சு; வெல்லச் சதது, சர்க் கரைச சித்துப் பொருள்.

sugar reaction : săsaw Galá, யியல் மாற்றம். suggestibility : aléstu stanso ; வசிய்த்திற்கு ஆட்பட்ட நிலை: கருத்துத தூண்டுதலுக்கு உட் பட்ட தன்மை இது குழநதை களிடம் மனவளர்ச்சிக் குறை பாட்டையும், வயது வநதவர்களி டம இசிவு நோயையும் உணடாக் கும். suggestion : *-grágston (95% ஒருவர் தருக்க முறைக காரண மின்றி ஒரு கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமபடி செய்தல். ஒரு நோயிலிருநது மீள முடியா தென நம்பிக்கையிழந்திருக்கும் நோயாளியிடம் அவரது நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை யை ஊட்டுதல். குசிப்பித்தல். sulfametopyrazine : & 5)..um. மெட்டொப்பைராசின : சிறுநீர்க் கோளாறுகளுககுப் பயன்படுத்தப் படும் சல்ஃபோனாமைடு என்ற மருந்து. இது நீணடகாலம் வேலை செய்யக் கூடியது. sulphacetamide : ssò:.ům stul_Lir மைடு : கன சொட்டு மருந்தாக வும் சிறுநீர்க குழாய்க் கோளாறு களுக்காகவும் பயனபடுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு மருந்து.

sulphadiazine. sob.ursoLurélgiro பல்வேறு நோய்களைக் குணப்

படுத்தப்படும் ஒர் ஆ ற றல் வாய்நத சல்ஃபோனாமைடுக் கூட்டுப் பொருள்.

sulphadimethoxine : sso:.url;

மெத்தாக்சின் சிறுநீர் நோயைத் தடுககப் பயன்படும ஒரு சல்ஃபோ னா மைடு மருத்து.

sulphadimidiners to:umenu-islips. சல்ஃபோனானமடு மருந்துகள்ல் ஆற்றல் மிகுந்ததும், நச்சுத் தன் மை குறைந்ததுமான மருந்து இதன் பக்க விளைவுகள் மிகத் குறைவு. குழந்தை மருத்துவத்தில் மிகவும் பயனுடையது.

sulphaemoglobinaemia : sso ஃபேமோகுளோபினேமியா: இரத்தத் தில் சல்ஃபாமெத்தியாகுளோபின் சுற்றோட்டமாக ஒடும் நிலை. sulphafurazole ssd:.unr:.Log Gsm sð: மூச்சுச் குழாய், சிறுநீர்க் குழாய் நோய்களில் முக்கியமாகப் பயன் படுத்தப்படும் ஒரு சல்ஃபோனா மைடு

Sulphamethazine : sso: un Quoģ தாசின் : குழந்தை மருத்துவத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் சல்ஃபாடிமிடின் எனற மருந்தின் வாணிகப் பெயர்.

sulphamethizole: a do: ibn Qugog சோல் : சிறு நீர் க் குழாய்க் கோளாறுகளில பெரிதும் பயன் படும சல்ஃபோனாமைடு.

sulphasalazine : ssò:.um.smeostdir: குடல் அழற்சியைக் குணப்படுத்தப் ப்யனபடும் ஒரு சலஃபோனாமைடு மருந்து. sulphonamides : s.do Gursar மைடுகள : நோய்க்கிருமிகளைக் கொல்லும் வேதியியல் பொருள் களின் தொகுதி. இது வாய் வழி உட்கொள்ளப்படுகிறது. இவை இரததத்தில் குறிப்பிட்ட அளவு செறிந்திருக்க வேண்டும. இவை வளர்சிதை மாற்றத்தை எதிர்க்கக் கூடியவை. ஃபோலிக் அமிலம் உரு வாவதை இவை தடுக்கின்றன.

sulphones : சல்ஃபோன்கள் : டாப்சோன் போன்ற செயற்கை மருந்துகளின் ஒரு தொகுதி,தொழு நோய்க்குஇவ்ை பயன்படுகினறன.

sulphonylureas ; சல்ஃபோணி