பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/417

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லூரியாக்கள் : சல்ஃபோனாமைடு வ்ழிப்பொருள்கள், கணையத்தி லிருந்து கணையநீர் (இன்சுலின்) சுர்ப்ப்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் கணையநீர் ஊசி போடு வதைத் தேவையற்றதாக்குகிறது.

uேlphur: கந்தகம் : கரையாக மஞ்சள் நிறத்_தாள ஒரு காலத் தில் சொறி சிரங்குக்குக் கந்தகச் சிரங்குக்குக் கந்தகக் களிம்பு மருந் தாகப் பயன்பட்டது. இன்றும் முகப்பரு போன்ற தோல் நோய் களுக்குக் கழுவுநீர்மங்களில் பயன் படுத்தப்படுகிறது. sulphuric acid : *śgs outlooth t தொழில் துறையில் பெருமள வில் ப்யன்படுத்தப்படும், மிகுந்த அரிமானத் தன்மை கொண்ட செறிவு மிக்க அமிலம். இதன் 10% கரைசல குருதி உறைவுக்கு மிக அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. sulthiame : சுல்தியாம் : காக்கை வலிப்பு நோயில் வலிப்பை நீக்கு வதறகுப் பயன்படுத்தப்படும் மருந்து. sunbயrn: வேனிற்கட்டி, வெங்குரு: வெயிலினால முகங்கன்றிச் சிவந் திருத்தல். sumstroke : கதிரவன் வெப்பத் தாக்கம்;வெயில் அதிர்ச்சி வெப்பத் தாக்கு : வெயில கடுமையினால் தா க்கு ண் டு மயக்கமடையும் நோய். supercilium : s&r u(5euió. superego : மேல்மணம் : கீழ்மனத் தின் செயலை இடித துரைத்துக் கட்டுப்படுத்தும் தனமை வாய்ந்த மேலமம்ை. superfecundation (superfetati -on/superimpregnation: மிகைச் குலுறவு, தொடர் பாலுறவுக் கருவுறு தல் : முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை.

399

superior . மேலான; மேலுடல் : உடல் உட்கூறியலில் மேல் இரு

பகுதிகள். superior m e a tu s : மேலிடுக்கு. superior venacava : Guod QuGib சிரை.

மூக்கு

supernatent fluid : Guldbogsfl திரவம். supernumerary : Gulf Clun Gar

எண்ணிக்கை மிகைப்பு: அளவிலா : குறிப்பிட்ட, வழக்கம்ான, வேண் டிய எண்ணிக்கைக்கு மேற்பட்ட,

superovulation : a 5 su gP ú பெருக்கம். superparasite : 9ủ. QLr-G :

ஒட்டுயிரின ஒடடுயிர். supinate : அங்கை மலர்வி, மல் லாந்து உள்ளங்கை மேலிருக்கு மாறு திருப்பு. supination: கை மலர்விப்பு:வெளிப் புரட்டல்: மல்லாத்துதல் : உள்ளங் கை மேற்புறம் இருக்குமாறு கை விரித்தல். supinator படுக்கை நிலை; கைக் கீல் தசை உள்ளங்கையை விரிகக உதவும் தசை. sபpine: மல்லாந்த;படுக்கை நிலை;

உள்ளங்கை மேறபுறம் திரும்பி யிருக்குமாறு செயலற்றுப்படுத திருத்தல்

suppository alsTapsuuu: a-to

கரை குளிகை; செருகு மருந்து: குதச் செருகு: மல மிளக்கி : மலக குடல், சி று நீ ர் த் து ைள யு ள் நுழைந்து அங்கேயே கரையவிட்டு விடப்படும் கூருருளை அல்லது நீளுருளை வடிவக் குளிகை.

suppression : 30péasth; plu-š கல் அமிழ்த்தம் : நோய் வகையில் நோயின போக்கினைத் தடுத்தல்: குருதிப் போக்கினை நிறுததுதல்;