பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லது அவற்றுக்கு மேற்பட்ட உயிரி கள் ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டும். நன்மை செய்து கொண்டும் இணைந்து வாழ்தல். symblepharon : @sou câțß 9ủ. டல்; விழி இமை ஒட்டு நோய், இணைவில்ம : கண் விழியுடன் இமை ஒட்டிக் கொளளுதல்

Syme's amputation: Gws sgplă கால துண்டிப்பு : கணுக்கால மூட் டுக்கு மேலே துணடித்தல். செயற் கைகால் உறுப்பு பொருத்துவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது. sympathectomy : ufla ng ibų அறுவை; பரிவு கரம்பு எடுப்பு. பரிவு நரமபு மண்ட்லத்தின் ஒரு பகுதி யை அறுவை மருத்துவம் மூலம துணடித்து எடுத்தல். sympathetic nervous system • பரிவு காம்பு மண்டலம் : முதுகந் தணடெலும்பின மேல, கீழ்ப்பகுதி களுக்கு முண்புறத்தில் உட்புறமாக

ருக்கமான நரம்புகளின ஒரு தொகுதியினால் இணைக்கப்படடு பரவலாக அமைந்திருக்கும் நரம்பு களின் தொகுதி இது தானியங்கும் நரம்பு மணடலததின் ஒரு பகுதி. சூழ்நிலையின் தேவைகளுக்கேறப உடல் உடனடியாக வலுவான நடவடிககை எடுக்க உதவுவது இம்மணடலத்தின முக்கிய பணி எடுததுககாட்டாக, அபாயம் நேரி டுமபோதும, மனக் கிளாச்சி ஏற் படுமபோதும் செயற்படத் தூண்டு வது இந்நரமபுமண்டலமேயாகும். தானியங்கும் நரமபு மண்டலத் தின இன்னொரு பகுதி துணைப் பரிவு நரமபு மண்டலமாகும. உலினைப் பேணி வருவதற்கும், அதன் எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்வதற்கும் இது உதவு கிறது. sympathetic pain : uña, Goma! : தொடர்புணர்ச்சியால் ஏறபடும் வலி.

27

401

sympathofytic : , ufal avibų எதிர்ப்பு மருந்து: பரிவு நரம்பு மண் டலத்தின் விளைவுகளை எதிர்க் கும் ஒரு மருந்து, symphsfotomy i இடுப்புக்குழி அறுவை இடுப்புக் குழியின் முன பகுதியை வெட்டியெடுத்தல்.

symphysis : கூட்டுக்கனு; ஒருங் கிணைவு : எலும்புகளின ஒருங்

கிணைவு.

symptom ; நோய்க்குறி; அறிகுறி; உணர்குறி நாயினை உணாத தும் அறிகுறிகள. நோயாளி தானே உணர்ந்து கொள்ளும் நோய்க்குறி தலைவலி, உடல் வெப்பநிலை, நாடித துடிப்பு போன்றவை மருத்துவர் கணடறி யும் நோய்க் குறிகள்

symptomatology (symptomatics). கோய்க் குறியியல் நோய்க குறிகள் பற்றி ஆராயும் அறிவியல yேptosis; தேய்வு:உடல் மெலிவு: குறிபபிட்ட பகுதியோ முழுஉடலு

மோ தேய்தல். synapse, synapsis : » Justig,

தொடர்பு முனை. அடுததடுததுள்ள

Αδύ"ευ

ఫికె நரமபணுத் தொடர்பு முனை இரு நரப்பணுக்களிடையிலான தொடர்புமுனை . synchysis : #úQum sóló. ணோய், பளிங்கு நீாமை கண் விழிக் குழியிலுளள பளிங்கு ப்ோனற திணம் நீர்மம் சிதைவுற றுத் திரவமாதல். syncope : குருதி மயககம் மயக்க நிலை, மூர்ச்சை இரத்த அழுத்தக் குறைவினால ஏறபடும உணர் விழப்பு.

  • কিয়া