பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

syncytium : பல கருவுள் உயிர்ம அனு : கருவுட்கள் பலப்பல அடங்கியிருநதும் ஒரே உயிர்ம மாக அமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள்.

syndactyly; syndactylism; syndactylia : sumğğı sflıré), இணைவிரல் : வாததின கால்விரல் கள போன்று விரல்கள் இடைத் தோலால் ஒனறுபட்டு இணைந் திருத்தல் syndermography : Gpıl@ Qudd விவரவுரை : எலுப்பு இணைப்புத் தசை நாண் பற்றிய ஆய்வியல் விவரவுரை.

syndesmology (arthrology) :

முட்டு இயல: எலுமபு இணைப்புத

畿 நாண பறறி ஆராயும் அறி

1. )ெ,

syndesmosis: sgúnuó gana இணைப்பு : எலும்புத் தசை நான இணைப்பு,

syndrome கோய்க் குறித் தொகுதி: இணைப் போக்கு : ஒரு நோய்ைக காட்டும் குறிகள், அடையாளங் கள். உணர்வுகள ஆகியவற்றின தொகுதி இவை அனைததும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டு கினறன. எடுத்துககாட்டாக, மிகுநத உடல் வெப்பம், தொண ட்ை வீக்கம, மெதுவான நாடித் துடிப்பு, அடிக்கடி ஏறபடும் மயக் கம் ஆ கி ய ைவ இதயத்தின் மேலறைக்கும் கீழறைக்கும் இடை யிலான தடுக்கிதழ் அடைபட்டிருப் பதைக குறிககிறது.

synechia : 2-glůúMansarûų, يناير டிணைப்பு : உறுப்புகள் இயலபுமீறி இணை நதிருததல்.எடுத்துககாட்டு: விழிவெண் படலததுடன் விழித் திரைப படலம் இணைந்திருத்த்ல. synergism synergy : 905 täießluš கம : மருநதுகள், நுண்ணுயிரிகள, தசைகள போன்ற இரணடு

இயக்கிகள் ஒருங்கிணைந்து ஒன் றாக இயங்குதல், இynergist : ஒருங்கியக்கி: கூட்டுச் செயல்; இன்ன் விளைவி; இணை வுறவு : ஒருங்கியக்கததில் மற் றொரு கூட்ட்ாளியுடனஒத்துழைக் கும் ஒர் இயக்கி. synkinesis : துல்லிய இயக்கத் திறன் : துல்லியமான இயக்கங் களை நடத்தக் கூடிய திறன். synosteology a-t-id Spủlış adarů பியல். synosteosis (synostosia). sIgAů புக் கூட்டொருமை

synovectomy : Gp -@ உறைச் சவ்வு அறுவை மூட்டுப்பை எடுப்பு : மூட்டு உறைச் சவ்வுப் படலத்தை வெட்டியெடுத்தல். synovial fluid (synovia) : 2-uual ாேமம் : எலுமபு மூட்டிணைப் பினுள் கசியும உயவு நீர்மம். synovial membrane , opt-G உறைச் சவ்வுப் படலம் மூட்டுறை: நாண் உறை: பசைச் சவ்வு. synovioma. GpLG s-sopš சவ்வுக் கட்டி மூட்டுப்பை உருவாக்கம் : மூட்டு உறைச் சவ்வுப்_படலத்தில உணடாகும் கட்டி, இது உக்கிர மானதாகவோ உக்கிரமற்றதாக வோ இருக்கலாம். syngitis :- மூட்டு உறைச் சவ் வழற்சி; மூட்டுப்பை அழற்சி:மூட்டு உறைச் சவ்வுப் படலததில் ஏற் படும் வீக்கம். synthesis : மீட்டிணைப்பு செயற் கைத் தயாரிப்பு. அறுத துப் பிரிககப படட பகுதிகளைச் சோததல். syphilide : கிரகதிப் புண் : கிரந்தி யினால் உண்டாகும் தோல் புண்.

syphilis : கிரந்தி; மேககோய்,

திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய்.