பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது உடலுறவு மூலம் ஆணிட மிருந்து ப்ெண்னுக்கும் பெண்

டமிருந்து ஆனுக்கும் பரவு கிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற்பகுதியில் வீக்கமும், புண்களும் ஏற்படும். ஆனால், பின்னர் குருதி நாளங்கள்,இதயம், மூளை, முதுகந்தண்டு ஆகியவற் றையும் தாக்குகிறது. இது கருவில் உள்ள குழந்தைகளை பீடிக்கிறது.

syringe : பீற்று மருந்துசி, பீச்சு குழாய்; உட்செலுத்தி, பீச்சி;சிரிஞ்சு: உடலில் விசைப் பீற்று மருந்து | செலுததுவதற்கான குழல் of

yringitis : காதுத் தொண்டை தொடர்புக்குழலற்சி காதும்.ட்குழல அழற்சி நோய். syringotomy : sтšuš (5рi sipi வை : காது உட்குழலில் செய்யப் படும் அறுவை, புழை அறுவை.

syrinx : க து உட்குழாய் : தொண்டையிலிருந்து காதுக்குக் காறறுக் கொண்டு செல்லும நுண் குழல. system : மண்டலம் : உடல் இயக் கப் பகுதிகளின தொகுதி. எ-டு: நரம்பு மண்டலம்: தசை மண்டலம் சீரண மண்டலம். system for identifying moti vated abilities (SIMA): grow (Q திறன் கண்டறியும் முறை : தூண்

403

டப்படும் திறன்களை அடெ. யாளங் காண்பதற்கான முறை. மனச்சீர்கேட்டின் அளவைக் கணக் கிடுவதற்கான சோதனை.

systemic circulation : opstg உடல் குருதியோட்டம், மண்டலச சுற்றோட்டம்: உடலின் ஓர் உறுப்பு மட்டும் சாராமல், உடல அமைப்பு முழுவதும் சார்ந்து இரததவோட் டம் நடைபெறுதல். ஆக்சிஜனேற றப்பட்ட இரத்தம் இதயத்தின் இடது மேல்றையிலிருந்து புறப் பட்டு உடல் முழுவதும் பாய்ந்து ஆக்கிஜன் நீக்கமடைந்து மீண்டும்

வலது மேலறைக்கு வருதல். sy sto I e: 6 g u ä s (t & கம் : நெஞ்சுப் புைச் சுருங்கி

இயங்குதல்; குருதி ந்ாளச் சுருங் கியக்கம், systole pressure : @suš sgås 叫@婚婚D。 systolic murmur : @su q p முறுப்பு: சுருங்கல் முணுமுணுப்பு: சிற்றொலி : நெஞ்சுப்பை சுருங் கியங்குவதால் உண்டாகும் முறு முறுப்பு ஒலி. sytron : சைட்ரோன் : சோடிய அய எடிட்டேட் என்ற மருநதின வாணிகப் பெயர். அயச்சத்துக் குறைபாட்டினால் உண்டாகும் சோகை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.