பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/422

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


TA8 : கச்சுக் காய்ச்சல் தடை மருந்து : நச்சுக் காய்ச்சல் (டைபாய்டு), குடற் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக மனிதரிடம் செயற்கைய்ாக நோய் தடைக்காப்பின்ை உண்டாக்கு வதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் அம்மைப்பால் மருந்து. tabe8: மிகுமெலிவு (சோகை);உடல் திக அழிவு கோய் : முள்ளந்தண்டு மெலிவுறும் நோய். இதில் உணர்வு நரம்புகளும் நோயுற்று கைகால் கள் விள்ங்காக் கோளாறு உண் டாகும்.

tabescence உடல்வற்றியுலர்தல், உடல் மெலிவுக் கோளாறு.

tablet : மாத்திரை : பொதி குளி

இதி,

taboparesis : தண்டுவட அழற்சி : மூளைக் கோளாறுடையவர்களுக் குப் பொதுவாக எற்படும் வாத நிலை. இதில், தண்டுவடத்தில், முள்ளந்தண்டு அழற்சி ஏற்படுவது

பானறு நைவுப் புனகள உண டாகும்

tachycardia : @žuž žių šių.ủų, மிகை இதயத்துடிப்பு, இதய விரைவு: இதயத் துடிப்புத் திடீரென அதி வேகமாகத் துடிக்கும் கோளாறு.

tachyphasia : 9:9Gsusů Gušs: பேச்சு மிகைப்பு: பேச்சு விரைவு: சில உளவியல் கோளாறுகளின்போது மிக அதிவேகத்தில் பேச்சு வெளிப்

படுதல்.

tachypnoea : el#Gaia (pšs: மிகை மூச்சு மூச்சு விரைவு: மூச்சு

T

வாங்குதல் இயல்புக்கு மீறி வேக மாக நடைபெறுதல்.

tactile : தொடு_உணர்வு சார்ந்த;

தொடுவுணர்வு : தொட்டு உணர்க் கூடிய, ஊறுணர்வுப் புலன் சார்ந்த,

taedium vitae : al r h à en s வெறுப்புணர்ச்சி : தற்கொலை புரி யத் தூண்டும் வாழ் க் கை வெறுப்பு.

taenia : 1. குடற்புழு; காடாப்புழு : தட்டையான ஒட்டுண்ணிக் 醬 புழு வகை.

2. மூளையின் இழைக் கச்சை போன்ற பகுதி. taeniacide ;, su-bqg ugšsi:

காடாப்புழுக் கொல்லி : குடற்புழுக் களைக் கொல்லும் மருந்து.

taeniafuge : gu-fiuQg Qayeft யேற்று மருந்து; காடாப் புழுவகற்றி: குடறபுழுவை வெளியேற்றும் மிருந்து.

talc : கல்மா: வெளிமக் கன்மகி; காக்காய்ப் பொன்: இயறகையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண்ணிறத்துள்ள்.அறுவை மருத் துவத்துக்கு அணியும் கையுன்ற களை அணிவதற்கு முன்பு அவற். றில் பூசிக் கொளளப் பயன்படு கிறது.

talipes:முடக் கால்; கோணல் கால்; பிறவி குறுக்குக் கால் கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல்.