பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

telயது: கணுக்கால்; முட்டி எலும்பு; கணுவெலும்பு:கணுக்கால் எலும்பு. கீழ்க்கால் உள் எலும்புக்கும் குதி கால் எலும்புக்குமிடையில் அமைந் துள்ளது.இது கணுக்காலின் இரண் டாவது மிகப்ப்ெரிய எலும்பு. tamoxifen : Ltdumää.3dr : எலும்பு உருவாவதைத் தடுக்கும் ரு செயற் கை க் கூட்டுப் பாருள், மாதவிடாய் நிறுத்தத் திற்குப் பிந்திய மார்பகப் புற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படு கிறது. tamponade : GG# MenLúum sir: குருதிப் போக்கின் நிறுத்துவதற் கான அடைப்பான்; அறுவை மருத்துவத்தில் குருதியை நிறுத்த அடைப்பானைப் பயன்படுத்துதல், tannafax : டான்னாஃபாக்ஸ் : மேலீடான தீப்புணகள், சுடுபுண் கள் ஆகியவற் றுக்குப் பயனபடுத் தப்படும் டேலரிக் அமிலம் அடங் கிய மருந்தின் வாணிகப் பெயர். tannic acid : GL.srflä syußsoh : கருவாகிக் கரனையிலிருந்து எடுக் கப்படும பழுப்புநிறப் பொடி, உறைய வைக்கும் குணமுடையது.

tentalum : டாண்டாலம் (வெப் பம்) : வெப்பததினாலும் திரா வகச் செயறபாட்டினாலும் பாதிக் கப்படாத அரிதான வெள்ளை உலோகத் தனிமம. உடலில் நலி வுற்ற பகுதிகளுக்கு வலுவூட்டு வதற்குக் கமபி வடிவில் பயன படுததப்படுகிறது. எடுத்துக்காட் டாக, பெரிய குடலிறக்கத்தைப் பழுது பார்க்கப் பயனபடுகிறது. tapeworm நாடாப்புழு தட்டைப் புழு ஒட்டுயிராக ல்யிற்றுக்குள் இருக்கும் புழு,

tapotement: త్థ9 அடித்தல்: தசைப் பிடிப்பில் அழுத தித் தட்டுதல். கைவிரல்களை

க்கி மூடித்தட்டுதல், உள்ளங் இ!

405

கையினால் ,ட்டுதல், விரல் துணி யால் குத்திப் பார்ததல் ஆகியவை இதில் அடங்கும்.

tarsal bone , sgālšaná signibų

tarsaigia : பாத வலி: கால் வல; தான வலி:பாதத் தில் உண் ւ- Ո (3 ւն வலி.

tar SOIngto tarsal : கனுக் கால் சார் க் த : கனுக்கால் கணுக் கா லு க் கு ம் கால் விரல்

களுக்கு ம்

கணுக்கால்

எலும்பு இடைப்பட்ட ஐந்து நீண்ட் விரல் கிள் கொண்ட பகுதி ஆகிய ைவ தொடர்பான.

tarsoplasty s serversfienuo 9u-Q

மைச் சீரமைப்பு.

ப் &No 6\1;

叫 °如 னிமையில்செய்

மையமைப்பு:கண

யப்படும ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்.

tarsorrhaphy : கண்ணிமைத்

தையல்: இமைத்தைப்பு:விழிவெண பட்லம் உணர்விழ்ப்பில் இருக்கும் போது அல்லது அது குணமடைந்து வரும்போது அதனைப் பாதுகாப் பதற்காகக் கண் ணிமைகளை ஒன் றாக இணைத்துத் தைத்துவிடுதல்.

tarsus : (1) கனுக்கால் எலும்பு முன் பாதம் : பாதததிலுள்ள ஏழு சிறிய எலும்புகள். (2) கண்ணிமை ஒட்டுத் தசை: இமைத் தசை : கணணிமை ஒல் லொன்றிலும்_உள்ள அடர்த்தி யான நீண்ட இணைப்புத் தசைத் தகடுகள்.