பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/424

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


406

tartar_: பல் ஊத்தை பற்காரை : பற்களில் படியும் ஊத்தை.

tartar emetic : Gug-sumñ{} மருந்து: பேதி, வாந்திக் கோளாறு களைக் குணப்படுத்துவதற்கான மருந்து.

taste-bud : seda sgibų: 57 šß லுள்ள சுவை நரம்பின நுனியில் தனி வகையான நரம் பணுக்கள் உள்ளன.இந்தத் தனிவகை உயி ர ணு க் க ளு ம் நரம்பு முனை தளும் ஒனறாக இ ைண ந்து சுவை அரும்பு களாக அமைந்

சுவை அரும்பு

துள்ளன. Tay-Sachs disease : GLü-čná நோய் . B.D.N அசிட்டில் ஹெக் சோ சாமிடேஸ் என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் GM, என்ற ஒரு குறிப்பிட்ட கொழுப்புப் பொருள் மிகுதியாகச் சேர்வதால் உ ண் டா கு ம அடிப்படைக் கோளாறு.

T-bandage : “T” ou ș.auả sửLGģ துணி; T உருக்கட்டு : உடலில விரைப் பைக்கும் மலவாய்க்கும் இடைப்பட்ட விடபம் என்ற பகுதி யில் கட்டுப்போடுவதற்குப் பயன் படுத்தப்படும் 'T' வடிவக கட்டுத் துணி. tears . கண்ணிர் : கண்கடையி லுள்ள கணணிர்ச் சுரப்பியிலிருந்து சுரக்கும் நீர். இதில் லைசோசைம’ என்ற செரிமானப் பொருள (என் சைம்) அடங்கியுள்ளது; இது நோய் நுண்மத் தடை யாகச செயற்படுகிறது. teeth : பற்கள் : மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில விழக் கூடி யவை. இவை 7 வயதுக்குள்

o - o .ال விழுந்து அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32. இவை 20 வயதுக்குள் முழுமை யாக் அமைந்துவிடும். பற்களின் அமைப்பினைப் பல் மருத்துவர் கள் வரைபடமாக வரைந்திருக் கிறார்கள. குறிப்பிட்ட பருவத்தில் விழுந்துவிடும் முதல் நில்ைப் புற் கன்ஸ் A.E எழுததுக்களால் குறிப் பிடுகிறார்கள் இதன்படி, இட்து மேல் உளிப்பல்லும் கடைசிபின கடை வாய்ப்பல்லும் A-E எனறு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது:

மேல்வலம் மேல்வலம் EDCBA ABCDE EDCEAN ABCDE கீழ்வலம் கீழ்இடம்

நிரந்தர அல்லது இரண்டாம் நிலைப் பற்கள் எண்களால் குறிப் பிடப்படுகின்றன. இடது மேல் மைய உளிப்பல்லும், கடைசி பின் கடை வாய்ப்பல்லும் (ஞானப்பல்)

1.8 என்று இவ்வாறு குறிப்பிட்டு படுகிறது.

மேல் வலம் மேல் இடம் 87654321 12345678 8/ 654321 12345678 கீழ் வலம் கீழ் இடம் tegument : , Gğrh Gumitadou;

பொதிவை : விலங்குடலின் இ கை போர்வை. telangiectasis : 5ăgida câilaură கக் குருதிக் கிளைக் குழல் விரிவு : உடறபரப்பிலுளள தந்துகிகளை விரிவடையச் செய்தல். teletherapy : கதிரியக்க மருத் துவம் : புறறு நோய் போன்றவற் றில உடலின உள்ளிழைமங்களைக் கோபால்ட் அலலது கேசியம கதிரி யக்கக் கதிர்களால குணப்படுத்தும் முறை, temperament : இயல்பிலா உளப்

யற

மனப்போக்கு; பண்பு, மனப்