பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/425

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாங்கு: தனிமனிதரிடம் உணர்ச்சி, செயல்களுக்கு அடிப்படையாக யல்பாக அமைந்த உடல் உள லைப் பாங்கு temperature : Qauùu £laeso: aiuலின இயல்பான வெப்ப நிலை.

temple : கன்னப் ெப ட் டு; ஆ2 : செவித்தடம். கண்ணின் புறக்கோணத்திற்கும், fr மடலின் மேற்பகுதிக்கும் இடையி லுளள தலையின் பகுதி. temporal bone : Qumi' Quigiou: தலையின் இரு புறமும், மண்டை யோட்டின் உச்சிக்கும் பக்கங்களுக் கும் உரிய எலுமபிணைகளுக்குக் கீழே யு ள் ள நடுக்காதினைக் கொண்டிருக்கிற எலும்புகள். temporomandilbular 1 Qumri“. டெலும்பு-கீழ்த்தாடை ச - ர் ங் த பெர்ட்டெலும்பு, கீழ்த்தாடை தொடர்பான temporomandibular joint syndrome : பொட்டெலும்பு - தாடை மூட்டு கோய் ப்ொட்டெலுமபு தாடை மூட்டில் ஏற்படும் வலி பெரும்பாலும் பல் முரண் தாடை காரணமாக உண்டாகிறது. TEN மேல் தோல் அழுகல் : மேல் தோல் அழுகல் உணடாகும் நச்சுத் தனமை.

tendon : தசைநாண் : தசைக்

கோடியிலே த ைச த் தொட ர் பு ட ேன r உள்ளவலிய இ ைழ ம த் தளை

tendonitis தசை காண்

அ ழ ற் சி தசை நான

வீக்கம்.

enasmus : குடுபிடிப்புமலச்சிக்

407

கல்; ခ္ယံန္ဟုန္ဟစ္မ္ဟုန္ဟစ္မ္ဟ மலக்கடுப்பு : அடிக்கடி சிறுநீர் கழிக்கவிழைதல்.

tenoplasty : தசைகாண் ஒட்டு அறுவை : ஒரு தசை நாணைச் சீர்படுத்துவதற்கான 69) سنا ھ அறுவை மருந்து.

tenorrhaphyığans mmair aoğudö; கிழி காண் தைப்பு : தசை நாண் களை இண்ைத்துத் தையலிடுதல்.

tenosymovitis : gšøssnsisr; &òı வழற்சி காண் உறையழற்சி : ஒரு தசைநாண் பொதி சவ்வின் உய்வு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இய்க்க முறை எரிச் சல் அல்லது பாக்டீரியா நோய் காரணமாக உண்டாகலாம்.

tension ; மன உலைவு, மன இறுக் கம்; மன அழுத்தம் : மன அம்ைதி யற்ற நிலை; அடங்கிய விசை யுணர்ச்சி நிலை.

tensor : விறைப்பி; கிட்டுத்தசை :

tenotomy : #5avarargir størsų : தசைநாண் பின்வுபடுதல்.

teratogen : Gesng a-Obüdpüu : கோர உருப்பேறு; நச்சு மருந்து கள், கதிரியக்கம், இயற்கைப் பொருள்கள், நோய்கள் காரண மாக கருவிலேயே குழநதை உரித் திரிபுற்று கோர உருவம பெறுதல். teratology : Gsmo *-Güčpú பியல் : கோர உருப்பேறு பறறி ஆராயும் அறிவியல் teratoma : கருக்கட்டி : கருலகத் தில் உண்டாகும் கட்டி, இது புறப்படலம். இணைப்புத்_திசுக் கள் சார்ந்தவை. இவை பெரும் பாலும் உக்கிரம்ானவையாக இருக்கும். terbutaline: Q-ütz-LorcÖNcir:

ச்சுக்குழாயை விரிவடையச்

சய்யும் மருந்து. க டு ைம யான ஈளை நோய்க்குப் (ஆஸ்துமா) பயன்படுகிறது.