பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/430

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


412

றோட்டமாகச் செல்லும் இரத்தத் தில் தட்டனுக்கள் ஆதிகமாக இருத்த்ல். இதனால் குருதி நாளுத் கிளினுள் குருதி உறைவு ஏற்படும். thrombocytopania ; si l-sniš குறைபாடு:குருதித்தட்டினுக்குறை: இரத்தத்தில் தட்டனுக்கள் குறை வாக இருத்தல், இதனால், காயங் கள் ஏற்ப்டும்போது நெடுநேரம் இரத்தம் வெளியேறும்.

thrombocytopenic Purpura ; தட்டனுச் செம்புள்ளிநோய் : இரத் தத்தில் தட்டனுக்களின எண்ணிக் கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டுவிட்டு இரத் தம் கசிதல், தோலின்மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்

றும் ஒரு நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இள்ைளுர்களுக் உண்டாகிறது. இதில் இரத்திக்

கசிவு நெடுநேரம் நீடிக்கும். thromboembolic GG§& Spr படைப்பு : குருதிக்கட்டி விடுபட்டு குருதியோட்ட்த்துடன. உடலின இன்னொரு பகுதிக்குக்கொண்டு செ ல் லப் பட் டு, அங்கு குருதி நாளத்தில் அடைப்பு ஏற்படுதது தில். thromboendarterectomy. GG உறைக்கட்டி அறுவை : த்மனியிலி ருந்து குருதி உறைக்கட்டியை அறு வை மருத்துவம் மூலம் அகற்றுதல். thromboendarteritis : sudafis சவ்வு விக்கம் : தமனியில் குருதி உறைந்து தமனியின் உள்வரிச்சல் வீக்கம் ஏறபடுதல்.

thrombophlebitis ; Rengšsi sui விக்கம் சிரை குரு தி உறைவு : சிரையில் குருதி உறைவு ஏற்ப்டடு சிரையின் சுவர் வீக்கமடைதல், thrombo blastin : திராம்போ பிளாஸ்டின் : புரோத்ராம்பினை திராமபினாக மாற்றும் ஒரு செரி மானப்பொருள் (என சைம்).

thrombosis : G G # uļ sa p a : குருதி நாளங்களில குருதிகட்டுதல். thrombus : நாளக் குருதிக்கட்டு, குருதி உறைக்கட்டி : குழாய்நாளங் களினுள் குருதிகட்டுதல் thrush , சளளை கோய் குழந்தை களுக்கு வாயிலும் கழுததிலும் வரும் மென்புடைப்பு நோய். thumb : கட்டைவிரல் : கைப்பெரு விரல்.

thymectomy: s(gššiš sensoruš சுரப்பி அறுவை : கழுத்துக் கணை யச் சுரப்பியை அறுவை மருதது வம் மூலம் துண்டித்தல். thymocytes : Élan siguš#9* உ யி ர னு : கழுத்துக கணையத் சுரப்பியிலுள்ள மடல் புறப்பகுதி யில் இருக்கும் அடர்த்தியான நிண அணுத்திசுவில் காணப்படும் உயிரணுக்கள்.

thymol : தைமால் . நறுமணக் கறியிலைச் செடியிலிருந்து எடுக் கப்படும் நோய் நுண்மத்தடை எண்ணெய். வாய்க்ழுவு நீர்மங் களிலும், பல் மருந்துகளிலும் பெரிதும் பயன்படுகிறது.கொக்கிப் புழுவை நீக்கவும் கொடுக்கப்படு கிறது. thymosin தைமோசின் ; கழுத் துக் கணையச் சுரப்பியின் புற அடர்ப்படல உயிரணுக்களால் சுரக்கப்படும் இயக்குநீர் (ஹாா மோன்) இது கழுத்துக்கணையச் சுரப்பியினுள நின் நீர் வெள்ளணு உற்பத்தியைத் துண்டுகிறது.

thymus (thymus gland): āūgā துக் கணையச் சுரப்பி: மார்பெலும் புக்குப் பின்புறம். கேடயச் சுரப்பி யை மேல்நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி. இது குழவிப்புருவததி லேயே நன்கு உருவாகியிருக்கும

பருவமடையும்போது முழுவடி வளவை அடையும். பின்னர் நின நீர்த் திசுவுக்குப்பதில் கொழுபபுத