பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் வெளிக் கொணரக் கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கு வாய் வழி கொடுக்கப்படுகிறது. குழந் தை நீரிழிவு நோயாளிகளுக்கு ಔಫಿ பயன்படாது.

tolerance : தாங்குதிறன்; சகிப்பு : மருந்துகளின் எ தி ர் விளைவு களைத் தாங்கிக்கொள்ளும் திறன். tolnaftate : GLIrsbar:ủGu–ủ- : பூஞ்சண எதிர்ப்பு மருந்து. விளை யாட்டு வீரர் பாதநோய்க்குப் பயன்படுகிறது.

tomatidine : øffluJ æamă65ê &ś தாகப் பயன்படும் தக்காளிச்சத்து

tomatin : தக்காளிச்சத்து : தக் காளிச் சத்து மருதது. tomentum : typswçITă @ & ¢ ú» :

மூளையின் சுழிமுனைக் குச்சம். tone : இயல்பு மனநிலை; வலிமை : மனதில் இயல்பான ஆரோக்கிய மான நில்ை நாதம்-ஒலியின்தன்மை tongue: காக்கு கா : வாயிலுள்ள அசையக்கூடிய தசை உறுப்பு

நாக்கு

பேசு தல். மெல்லுதல், விழுங்குதல்

415

சுலை ஆகியவற்றோடு தொடர் புடையது. tonic : 1. சத்து மருந்து: உரமான; தெம்பூட்டி : உரமூட்டி வலிமை பெருக்குகிற மருந்து. 2.தொடர் தசை,சுருக்கம்: தொடர்ச் தசைச் : நிலை. இது இடையிடை ஏற்படும் தன்ச்ச் சுருக்கத்திற்கு மாறுபட்டது. tonicity_: தசைநெகிழ்வு : தசை யம் நெகிழ்வுததிறன. tonography , Megšg sarst@; அழுத்த வரைவியல : இரதத்ததின ஆல்லது உளகருவிழி அழுத்தத்தை தொடர்ந்து அளவிடுதல் tonometer: தொணிமானி; தொனி அழுத்தமானி : குரல்விசைமாணி.

tonsillectomy (tonsillotomy) : தொண்டை கிண முடிச்சு நின்த் திசுக்கோளம் அறுவை மருத்து வம் மூலம் தொண்டையின் இரு புறம் நினத்திசுக் கோளங்கள்ை அகற்றுதல் tronsillitis : தொண்டை நினைக் கோளங்களின் அழற்சி தொண்டை நிணத்திசு அழற்சி. tonsilloliths : ețış mm ở sons & கட்டி : அடிநாச்சதையில் ஏற்படும் கட்டிகள்.

tonsillopharyngeai : ईlaया है। கோளத் தொ ண ைட சார்க் த . நிணக்கோளத் .ெ தா எண் 'ைட தொடர்புடைய.

tonsillotome : Glgrrossroal- 19own & கோ ள அறு ைவ க் கரு வி : அறுத் தெடுப்பதற்கான கருவி.

tomsilitis ஆடிாா அழற்சி, உள்

காக்கு அழற்சி : தொண்டைச் சதை அழறசி. tophus : காம்பு மூட்டுக் கட்டி :

கீலவாதததினபோது, காதுமடல், விரல_நரம்பு முட்டுகள் போன்ற வற்றில ஏறபடும் கட்டி.