பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18

trace elements : Abparalik gaf மங்கள் : திசுக்களில் வழக்கம்ாக மிகச் சிறிதளவு கா ன ப் படு ம் உலோகங்கள் மற்றும் பிற தனிமங் கள். இயல்பான வளர்சிதை மாற் றத்திற்கு இவை இன்றியமையா தவை . tracer தடங்காண் மெய்பூடகம் மனித உடம்புக்குள் செலுத்தப் பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரி யக்க ஓரகத் தனிமம.

trachea : மூச்சுக் குழாய்; காற் றுக் ழ ல், வ ரிக் கு ழ ல் : குரல் வளையிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் ச ல் லு ம் லும சிலேட்டுமப் படல உயிர்ப் புக் குழாய். tracheitis : மூச்சுக்குழல் அழற்சி' குரல்வளை அழற்சி; மூச்சுக்குழல்; அழற்சி : மூச்சுக குழலில் ஏறபடும் வீக்கம். தடுமன் போன்ற கிருமி நோய்களின்போது ஏற்படும். tracheobronchial : pšs šGlorii மற்றும் பிரிவுக குழாய்கள் சார்ந்த : முதன்மைமறறும்பிரிவுமூச்சுக்குழா ய்கள் இரண்டும தொடர்புடைய. tracheobronchitis : Qp ēdir soto மற்றும் பிரிவு மூச்சுக் குழாய்கள்

அழற்சி, மூச்சுக் குழாய் அழற்சி.

tracheocale : e pë&# Gyprüš திசு வீக்கம். விரிவு ஏற்படும் பகுதி யில் தொங்கு தசையாக வீங்கும் கடுமையான நோய். trachco-oesophageal : epšs; பாறை-உணவுக் குழாய் சார்ந்த, மூச்சுக் குழாய் உண்குழல் மூச் சுக் குழல் உணவுக் குழாய் இரண் டும் தொடர்புடைய. tracheo-oesophageal fistula: மூச்சுக் குழாய்-உணவுக் குழாய்ப் புரை. tracheostomy : அறுவை:

மூச்சுக்குழல் மூச்சுக்குழாய்த் திறப்பு;

மூச்சுக்குழல் துளையிடு : மூச்சுக் குழாயின்'முன்பக்கச் சுவரில் மூன் றாவது நான்காவதுகுருததெலும்பு

வளையங்களில் வட்டத்துண்டு களை அகற்றித் துளையிடுதல்.

tracheotomy : மூச்சுக்குழாய் துளைப்பு அறுவை : மூசசுக்குழா

யின் முன் பக்கச் சுவரில் மூன்றா

வது. நான்காவது குருத்த்ெலும்பு வளையங்களில் சங்குத்தாகத் துளையிடுதல்.

trachoma : , sairawfain sıflůų

(கன அமரம்); இமை fi ù u :

పే லம், கண் ணிமைகள் ஆகியவற்றில் உணடாகும் வீக்கம். இது ஒரு நீேக் கிருமியினால் ஏற படுகிறது.இதற்குத் தகுந்த மருத்து வம் செய்யாவிட்டால், கண் பார்வை இழக்க நேரிடலாம்.

tract:tண்டதடம். நரம்புகள் போ ன்ற நீளமான் உறுப்பின் இடைப்பு. traction : Qūgāwā; sougüu: தசைச் சுரிப்பு: இழுவை : தசைப் பரப்பிழுப்பு. trachyphonia : ©wò swswúu. tradozone : டிராடோசோன் : மனக்கவலையுடன் .ெ த ர ட ர் புடைய மனச் சோர்வின்போது பயன்படுத்தப்படும் ஒரு மருந்து. rேait : தனித்திறம்; தனிப்பண்பு; பண்பு : ஒரு முழுப்பணபின் தனித திறக்கூறு trance: தன் மறதிநிலை; ஆவேசம்; தனனை மறநத கவர்ச்சிக்குட் பட்டு வசிய வெறி மயக்க நிலையில் இருத்தல். tranexamic acid : டிரானெக் சாமிக் அமிலம் : ஊனீர்க் கசிவைத் தடுக்கும் ஒரு மருந்து இது அமி னோகாப்ரோமிக் அமிலம் போன ᎯᎠ ᏯᎼ! • tranquillizers : sisu #lüuQgguib மருந்துகள்,சமணமூட்டும் மருந்துகள,