பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

செரிமானக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

tryptizol டிரிப்டிசோல் : வயது வந்தவர்கள் உறக்கத்தில் சிறுநீர் கழிவதைத் தடுக்கப் பயன்படுத்தப் படும் அமிட்ரிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

tryptophan : iştfüGu-m:un dir : உடல் வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமி லங்களில் ஒன்று. நியாசின் பற் றாக் குற்ையை ஈடு செய்ய இது போதிய் அளவு பேணி வரப்பட வேண்டும். tsetsa fly ! G0;# a-#e;ã mở கண்ணி ஈ : ஆஃப்ரிக்காக் கண்டத் தில் கடித்து இரத்தம் உறிஞ்சி மரணம் விள்ைவிககும் கொடிய நச்சுண்ணி ஈ வகை. (செட்சி ஈ).

tubal : குழாய் சார்ந்த குழாயில்: குழலுள ஒரு குழாய் தொடர் புடைய,

tubal abortion : *(Säspá so சிதைவு குழலுள் சிதைவு : கருக் குழலில் கருச் சிதைவு செய்தல். tubat pregnancy : sGšGų dò տոնսմ). tuber : குழாய் வடிவு :)மேடு, வீக் கம்.

tubauterina : *Gå Spriu. tube.ctomy : G59Qg0(9üu; Giprü க்ேகம். tubercle : எலும்புப்புடைப்பு துண் முனடு; காசநோய்ச் சி ைதவு : எலும்பில் ஏற்படும் வட்டமான

சிறுபுடைப்பு கழலை, கழலைப் புற்று.

tubercularization sma Gmmilä குள்ளாதல் : எ லும் புரு க் கி

நோய்ககு உள்ளாதல். tuberculation: sr$thuu usou-ü பாக்கம் : எலும்பு புடைப்புறுதல்: கழலையாக்கம்.

tuberculide/tuberculid : , sma, நோய் ாைவுப்புண், காசநோய், தோல் கட்டி, தோல் காசகோய் : காச நோயின. ஒரு சிறிய நிணநீர் இட மாற்ற வெளிப்பாடு, இதனால் தோல் நைவுப்புண உண்ட்ாகிறது.

tuberculin : காசநோய்க் கிருமிக் குழம்பு : காசநோய்க் கிருமியின் வலிமை நீக்கிய ஒரு குழம்பு ஒருவர் முன்னர் காசநோய்க்கிருமி யினால் பாதிக்கப்பட்டவரா இலலையா எனபதைக் கணடறிய இது பயன்படுத்தப்படுகிறது. இதனை_தோலுக்குள் ஊசி மூலம் செலுத்தி, அதன் எதிர் வினை களைக் கண்டறிந்து கொள்ளப்படு கிறது. 48-72 மணி நேரத்திற்குள

எதிர்வினை எதுவும் இல்லையென்சில் முந்திய பீடிப்பு ல்லை என்று அறியலாம்.

tuberculoid : sigamo Gurgir p : எலும்புப்புடைப்பு போன்ற, tuberculoma : smsĞnmiığ su ışı: உறைகட்டி : உறைந்தது போன்ற கட்டி. இது வடிவளவு பெரிதாக இருக்கும்ாயின. அது கழலையாக இருககும். tuberculosis isrstinirii/suCrimii; எலும்புருக்கி கோய் காசநோய்க் கிருமியினால் உண்டாகும் நோய். நுரையீரலில் உண்டாகும் காச நோய் நுரையீரல் காசநோய்' எனப்படும். tuberulostatic : & ft & Ğ 18 m' ü & கிருமித் தடுப்பு மருந்து : காசநோய்

கிருமி வளர்வதைத் தடுக்கும் மருதிது. tuberous sclerosis : மூளைத்

திசுக், காழ்ப்பு: கழங்குத் தடிப்பு : மனக்கோளாறு கா ர் ண மாக மூளைத் திசுவில் மரபாக ஏற்படும் அணு உள்ளரிக் காழ்ப்பு. இது காக்காய் வலிப்புடன தொடர் புடையதாக இருக்கலாம்.

tuberosity : sr$Núbųủ qsoLúų; எலும்பு மேடு, மொட்டு; கழங்கு.