பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/444

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


426

tylosis : கண்கட்டி, கரட்டுமை : கண்ணிர்ப்பை வீக்கம். tyloxapol : டைலோக்சாப்போல் :

மூச்சுக் குழாய்ச் சவ்வின கன அளவை அதிகரித்து. குழைமத் திறனைக் கு ைறக் கி ற ஒரு மருந்து.

tympan : இழுவைத் தசைநார். tympanic : இடைச்செவி சார்ந்த; பறை : புற்ச்செவிக்கும் அகச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி யான செவிப்ப்றைச்சவ்வு தொடர் L'î §§', tympanic membrane : பறைச் சவ்வு; பறைச் சவ்வு tympanites (tympanism) 1 வயிற்று உப்புசம், குடல் வாயு வீக் கம் : குடலுக்குள் காற்றால் எற் படும் அடிவயிற்று வீக்கம். tympanitis : செவிப்பறை அழற்சி; இழைச் செவியழற்சி, பறையழற்சி : புறச்செவிக்கும் அகச்செவிககும் இடைப்பட்ட பகுதியான செவிப் பறைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். tympanoplasty : Qaou-šQscó அறுவை, பறையமைப்பு கேட்கும் திற்னை அ தி க ரி ப் பத ற் க ரி க இடைசசெவியைச் சீர்படுத்தும் அறுவை மருததுவம். tympanum செவிப்பறைச் சவ்வு

செவிப்

(இடைச் செவி) : புறச்செவிக்கும் அகச்செவிக்கும் இடைப்பட்ட பகுதி.

typhlitis : குடல் முளை அழற்சி; பெருங்குடல் நுழைவழற்சி : குடல முளையில் உணடாகும் வீக்கம்.

typhoid faver : GLib smilšs sò (டைஃபாய்டு) : செம்பழுப்புப் பொட்டுகளுடன் ம ய க் கமு ம், வயிற்று வீக்கமும், பெருதத வலி வுக்கேடும், நீண்டநாள் காய்ச்ச லும் உண்டுபண்ணுகிற நச்சுக்

காய்ச்சல்துண் அயிரியால்விளைவது typhomania : நச்சுக் காய்ச்சல் சன்னி.

typhus: ஒருவகை ஒட்டுண்ணியால் பரவும் சன்னிசு காய்ச்சல்:ரிககெட்சி யே எனும் நுண்ணுயிரியால் உண் டாகும் ஒரு தொற்று நச்சுக் காய்ச் சல் தோலில் கொப்புளங்களும், கடும் தலைவலியும் உண்டாகும். போர். பஞ்சகாலங்களில் ப்ேன், உண்ணி ஆகியவற்றால்பரவுகிறது

tyramine . டைராமின் பல்வேறு உணவுப் பொருள்களில், குறிப் பாத பாலேட்டில் இருக்கும் ஒர் அமின் பொருள். இது அண்ணி ரகச் சுரப்பியில் ஊறும் நீரைப் போன்று உடலில் விளைவினை ஏற்படுததக் கூடியது. tyrocidine : கிருமி கொல் லி : நோய்ககிருமிகளைக் கொல்லக் கூடிய ஒரு மருந்து.

tyrosine : டைரோசின் வளர்ச் சிக்குத் தேவையான இனறியமை யாத அமினோ அமிலங்களில் ஒன்று. இது அயோடினுடன் இணைந்து தைராகசின் உருவா கிறது. tyroxinosis: சிறுநீர் டைரோக்சின்

டைரோக்சின இயல்புக்கு மீறி வளர்சிதை மாற்றமடைவதால் சிறுநீரில் பாரா ஹைட்ராக்சி ஃபினில பைருவிக் அ மி ல ம் அளவுக்கு அதிகமாக வெளியேறு தல். tyrothricin : Bisioruo _ mvréResft ; நோய் நுண்மங்களைக் கொல்லும்

ரு கலவை மருந்து. பல்வேறு

தால் நோய்களுக்கு இது பயன் படுகிறது. tyrotoxicon : um soglibų - un év அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள்.