பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ս

ulcer : அழற்சிப் புண் ; தோலில் அல்லது வயிற்றில் அல்லது வாயில் இருக்கும் ஒரு சவ்வில் ஏற்பட் டுள்ள விர்ைவில் ஆறாதிருக்கிற அழற்சிப் புண்.

ulceration : அழற்சிப்புண்ணாதல்.

பlcerative: அழற்சிப் புண் சார்ந்த: அழநசிப் புண் தொட்ர்புடைய்; குழிப்புண் தன்மையுடைய.

ulçerogenie: sig bá 2-ainLná கும் அழற்சிப் புண் உண்டாக்கக் ծուգն • 原

ulcer vulva : பிறப்பு வாயில் புண்.

பlna : அடிமுழ எலும்பு முன் கை 蠶 முனதை ஒ எலும் :ಅ அடியி லுள்ள ëޑްބޯޑު Զ}ւնւյ, துகை யின் புறப்பகுதி யுடன் கட்டை விரல் அருகில் இணைந்திருக் கும். ಫಿನಿ

龜。鳴 i. distòfů ; ಶ್ದಿ செவி யுனரா ஒலி : ஒலியை விட விரைநது செல்லும் வே கம். பலவேறு இ ய ற் பி ய ல பண்புகளையுடைய அடுததடுதத திசுக்களிடையிலான எலலைகளை

இநத ஒலி கடககும்போது ஏற்

படும் எதிரொலிகளைக் கொண்டு நோய் பற்றிய தகவல்கள் அறியப் படுகின்றன.

ultrasonography : மீயொலி வரைவு: கதழ் ஒலி உருக்காட்சி : செவிப்புலன் கட்நத ஒலியினைப் பயன்படுத்தி கண்ணுக்குப் புல னாகா உருக்காட்சிகளை உ வாக்குதல். கட்டுப்படுத்திய இந்த ஒலிக் கற்றை உடலுக்குள் செலுத் தப்படுகிறது. அதனால் உண டாகும் எ தி .ெ ரா லி க ைள க் கொண்டு உடலின பல்வேறு கட்டமைப்புகள் பற்றிய மின்னணு வியல் உருக்காட்சி உருவாக்கிப் படுகிறது. ultrasound கதழ் ஒலி செவிப் புலன கடந்த ஒலி. இது 20,000Hz அலை வெண் உட்ையது. மனிதர் செவியினால் கேட்க முடியாதது.

umbillical cord : a-í;#lä Qarış; தொப்புள கொடி கொப்பூழ்க் கொடி : கொப்பூழ்க் கொடி சூல் முட்டையுடன் நச்சுக் கொடியை இணைக்கும் உந்தி நரம்பு,

umbilicated : opuluš (59 : 905 மையப் பளளம் எ-டு. அம்மைத தழும்பின் மையப் பள்ளம்

umbilicus : தொப்புள குழி; தொப்புள; உக்தி : தொப்பூழ்த் குழி, உந்தி. குழந்தை பிறந்தபின்

தொப்புள கொடியை ஆகற்றிய 器 அடிவயிற்றில் இருக்கும் اه به للعين)

unconsciousness : *-anticolor

நிலை : தனனுணர்வு இல்லாத

நிலை.