பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/449

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதிக அளவில் இருத்தல். இது. நுரையீரலில் பிலிரூபின் அதிகம்

உற்பத்தியாகிறது என்பதற்குச் சான்று.

surochrome : யூரோக்குரோம் : சிறுநீருக்கு அதன் இ ய ல் பா ன நிறத்தைக் கொடுக்கும் மஞ்சள் நிறமி.

urodynamics: Agusti stuảadud சிறுநீர் உற்பத்தி, வடித்தல், தேக் கல் கழித்தல் போன்ற அனைத்து இயக்கங்களளையும் பற்றிய ஆய் வியல். பrogenital : சிறுநீர் - பிறப்புறுப்பு சார்ந்த : சிறுநீர் மற்றும் பிற்ப்பு உறுப்புகள் தொடர்புடைய. Urografin : யூரோகிராஃபின் சிறு நீரக இடுப்புக் குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை செயற்படு வதை ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம் மூலம் பார்ப்பதற்கு உதவும் ஊடகப் பொருள். urography சிறுநீர்நாள ஊடுகதிர் படம்; சிறுநீர்ப்பாதை வரைவு : சிறு நீரக இடுப்புக் குழி, மூத்திரக் கசிவு நாளம் ஆகியவை படும் முறையை ஊடுகதிர் ஒளிப் படம் மூலம் பார்த்தல். urokinase : uGumšálGarcio : இரத்த நார்ப் புரதத்தைக் கரைக் கக் கூடிய ஒரு செரிமானப் பொருள் (எனசைம்). காயங் களின் போதும், அறுவைச் சிகிச் சைக்குப் பிந்திய குருதிப் போக் கின்போதும இது பயனபடுத்தப் படுகிறது. பrologist : சிறுரிேயல் வல்லுநர் : சிறுநீர்க் குழாய் தொடர்பான நோய்களைக் குணப்படுததுவதில் வல்லுநர். urology : சிறுநீரியல் சிறுநீரக வியல் : சிறுநீர் தொடர்பான நோய்களையும்அவற்றைக் குணப் படுத்துவதையும் பற்றி ஆராயும் அறிவியல்.

செயற்.

45 I

Uropac : யூரோப்பாக் : அயோ டாக்சில் என்ற மருந்தின் வாணி கப் பெயர். இது 60% அயோடின் கலந்த கலவை மருந்து. சிறுநீர்க் கோளாறுகளுக்கு சிரை வழியா கச் சிறிது சிறிதாகச் செலுத்தப் படுகிறது. uropathy : சிறுர்ே மண்டல கோய்: சிறுநீர் மண்ட்லத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஏற்படும் நோய். uroselectan: யூரோசெலக்டான் : சிறுநீர் கோளாறுகளுக்குப் பயன் படும் அயோடாக்சில் என்ற மருந் தின் வாணிகப் பெயர். URT : மேல்மூச்சுக் குழல் கோய் : பrticaria : தடிப்புச் சொறி, காஞ் சொறித் தடிப்பு: தோலரிப்பு : காஞ் சொறி முத்துக்களால் ஏற்படும் சொறி வேதனை. இது ஒல்லாமை னால் உண்டாகும். தோல் நோய் தடிப்பு கருஞ்சிவப்பாக ருக்கும்: நமைச்சல் உணடாகும். திடீரெனத் தோன்றிச் சில நாட் கள் இருந்து விட்டு மறைந்து விடும். urtication : கமைச்சல் : காஞ் சொறிபோல் நமைச்சல் உண்டா தல்; கடுகடுப்பு. utrine inertia : solau infigh. uteroplacental : sGúsnu-mšs, š கொடி சார்ந்த:கருவக ஈச்சுக்கொடி சார்ந்த : கருப்பை, நச்சுக் கொடி இரண்டும் தொடர்புடைய, பterorectal : கருப்பை-மலக்குடல் சார்ந்த : கருப்பை, மலக்குடல் இரண்டும் தொடர்புடைய. uterosacral : கருப்பை - பிட்ட எலும்பு சார்ந்த . (புனித எலுமபு) இரண்டும் தொடர்புடைய. uterosalpingography : * (5 & குழாய் ஊடுகதிர்ச் சோதனை கரு விக் - அண்டக்குழல் வரைவியல் . கருப்பை, கருக்குழாய்கள் ஆகிய வறறை ஊடுகதிர் (எச்ஸ்-ரே)