பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/450

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4.32

மூலம் பரிசோதனை செய்தல். க்ருவெளியேறும் குழாய்களின் கர்ப்புத் திறனை அறிய இச்

சோதனை செய்யப்படுகிறது. uterovaginal ; a(5üanu-Gurală

ழாய் சார்ந்த அல்குல் - கருப்பை ன் : கருப்பை, யோனிக் குழாய் இரண்டும் தொடர்புடைய.

uterovesical : a(Uăau-Rpilău பை சார்ந்த : கருப்பை, சிறுநீர்ப் பை இரணடும் தொடர்புடைய.

uterus: கருப்பை, கருவகம்: பெண்

னிடம் குழந்தை உருவாகும் உறுப்பு. இது உட்குழிவான தசை

கருப்பை

கருப்பை

உறுப்பு. இதனுள், கரு வெளியே றும் குழாய்க்ளின் வழியாக சூல் முட்டை வந்து சேர்கிறது. இங்கு

இந்தச்சூல் முட்டை *必凸J了

ಕ್ಲಿಲ್ಲಿ பெற்று 5.ఫీ ஆத வழியாக வெளியேறுகிறது.

UTi : சிறுசிர்க் குழாய் கோய்,

utricle : பெரும்பை : உட்காது, காதின் உட்புறச் சிறுகட குழி. உயிர்ம அணு; உடலின நுண் சிறு கண்ணறை.

uve ை: கண் வண்ணப் பகுதி கண் னின குழற்படலம் : விழித்திரைப் படலம், கணணிமை மியிர் கண் கருநிறப்படலம உட்பட

ைவண்ணமுடைய பகுதி.

கண்

uvettis : கண் வண்ணப் பகுதி அழற்சி: கருவிழிப் படல அழற்சி : கண்ணின வண்ணமுடைய ப்குதி யில் ஏற்படும் வீக்கம்.

பvula ; உள்நாக்கு ; தொங்கு காக்கு; சிறு காக்கு : அடியண்ணத் தின முனையிலிருந்து தொங்கு கின்ற இழை போன்ற உறுப்பு. பvulectomy: உள்நாக்கு அறுவை தொங்கு காக்கு அறுவை: உளநாக் னை அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டியெடுத்தல். பvulitis : உள்நாக்கு அ ழ ற் சி; தொங்கு நாக்கு அழற்சி : உளநாக் கில ஏறபடும வீக்கம்.