பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/452

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


434

காய் வலிப்பின்போது ஊசிமூலம் செலுத்தப்படுகிறது. valoid : வாலாய்டு : புண் ஏற் பட்ட இ ட த தி ல் இரத்தத்தில் விழுப்புப்பரவிச் செயலாறறாமல் தடுக்கும் சைக்ளிசின் (எதிர் விழுப்புப் பொருள்) என்ற மருந் தின வாணிகப் பெயர். valsalva manoeuvre : *-tir தொண்டை பரும அழுத் தம் : தொண்டை அடைப்புக்கு எதிராக வல்லந்தமாக மூச்சு விடும்போது உள் தொண்டையில் ஏற்படும் உச்ச அளவு அழுத்தம், பளுவான பொருளகளைத் தூக்கும்போது இது ஏற்படுகிறது. இந்த முயறசி யின் போது, உள்தொண்டை குறு குவதுடன. அடிவயிறறுத் தசை யும் சுருங்குகிறது. valve : தடுக்கிதழ்|ஊடிதழ்; இதழ் ஒருபக்கம மடடுமே க்கக் கூடிய அடைப்பிதழ். இது சவ்வி னால் அமைந்த மடிப்பிதழ்.

valvoplasty : , 5@ăélög 9LLமைவு தடுக்கிதழ் அமைப்பு: ஒரு தடுக்கிதழில் o: ஒட்டு

அறுவை மருத்துவம். பொதுவாக இதயத்திலுளள தடுக்கிதழ்களில் இது செய்யப்படுகிறது. valvotomy, valvulotomy: 5Gá கிதழ் அறுவை; தடுககிதழ வெட்டு: இதயம் இயல்பாகச செயற்படு வதறகாக இதயத் தடுக்கிதழில் அறுவை மருததுவம மூலம் துளை யிடுதல் valvulitis : தடுக்கிதழ் அழற்சி; இதழ அழற்சி: இதயத்திலுளள ஒரு தடுககிதழில் ஏற்படும வீககம். குலையிதழ் அழறசி. wamin : வாமின் : சிரைவழிச் செலுததுவதறகான ஒரு மருந்துக கரைசலின 蠶 து vancomycin ; வான்கோமைசின் . வட்ட பாக்டீரியா நோய்களைக் குணப்படுததுவற்கான நோ ய்

நுண்ம எதிர்ப்புப் பொருள். இது இரை வழி செலுத்தப்படுகிறது. இது, காதில் நச்சு வினை உண் டாக்கக்கூடியது.

Van den Bergh’s test: surgirl_sir பெர்க் சோதனை : குருதிவடி நீரி லுள்ள பிலிருபின் அளவை மதிப் பிடுவதற்கான சோதனை. கல் லீரல. மஞ்சட்காமாலையில் நேரடி ஆக்கவினை எற்படுகிறது. குருதிச் சிவப்பணு மஞ்சட்காமாலையில் மறைமுக ஆக்கவிளைவு உண்டா கிறது. vanyi mandelic acid : sumaflóð மாண்டெலிக் அமிலம் : அண்ணி ரகச் சுரப்புநீரின் வளாசிதை வினை மாறறப் பொருள. இது சிறுநீரில் வெளியேறுகிறது. varicella ; தட்டமமை, நீர்க்கொள் வான் பயறறமமை. varices : சிரைப் புடைப்பு : நாள அழறசிக்குட்பட்ட சிரைகள்

varicocele : காளப் புடைப்புப் பை விந்துக் குழாய் சிரைச் சுருள; சுருள சிறைப் பிதுககம் : விந்துக் குழாய்ச் சிரைகளில ஏ ற் படு ம் புடைப்பு

varicose ulcer : sig i stä Ranir கைவுப் புன, சிரை தளர்ச்சி கைவுப் புன; சுருள சிரை கைவுப் புன:நாள அழறசிக்குடபடட சிரைகளை யுடைய ஒரு காலின கீழ்ப்பகுதியில ஏற்படும வலிதராத நைவுப புண்,

varicose veins 1 mm sm opje:R& சிரைகள், சுருள சிரைகள நாள அழறசிக்கு ஆட்பட்ட சிரைகள். இதன தடுக்கிதழ்கள. நேர் எதிரா கப் பாயும் வகையில் வலுவிழந்து விடுகினறன. பெரும்பாலும் கீழ் உறுப்புகளில இது ஏற்படுகிறது varidase : 2-eop அலம் மருந்து వ్లక్ష్బీ ஸ்டிரெப்டோ டார்னேஸ் ஆகிய இரண்டும் கலந்த ஒரு கலவை மருநதின் வாணிகப் பெயர்.