பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

varus, vara varum: 1. OpsůUG:

2 துடங்கு முடம்; உள் வளைவு. கைகால் முனை உள்வளைவுக் கோளாறு.

was குழாய் (காளம்); குழல்,

vascular : குருதிநாளம் சார்ந்த காள வட்டம்; குழல மய : குருதி நாளங்கள் உட்லெங்கும் திரவங்

களைக் கொண்டு செலலும் பிற

நாளங்கள் தொடர்பானவை.

vascularization : செல்குழாய் நாளமாக்கம், நாள ஊட்டம், குழல் மயமாக்கல் : இரததவோட்டம் உண்டாக்குதல். செ ல கு ழா ய் நாளஞ் சார்நததாககுதல். vasculitis : குருதிநாள அழற்சி; நாள அழற்சி : இரததநாளததில் ஏற்படும் வீக்கம். vasculo toxic : GG; smsor sës: இரததநாளங்களில் தீங்கான மாறு தல்களை உண்டாக்கும் பொருள. wasectomy : விதை நாள அறுவை; விந்துக் குழாய் நீக்கம் : விதைக் கொட்டையை வெளியே ற் ற

நாளத்தையோ, அதன் பகுதி யையோ, வெட்டியெடுததல்.

vasoconstrictor : GG É Isner இறுகக மருந்து; காளச் சுருக்கம்: குழல் சுருக்கி : குருதி நாளங்களை இறுக்குகிற மருந்து vasodilator : (55# smsir sârflsu கற்சி மருந்து குழாய விரிப்பி, குழல் விரிப்பி : குருதி நாளங்களை விரிவ கற்சி செய்கிற மருந்து நாளத் தளர்த்து மருந்து. vasomotor nerves : GU55 mm st இறுக்கத் தளர்வு நரம்பு. குழலியகக நரம்புகள : குருதிநாள இறுககத தைத தளர்த்து நரம்புகள்: நரம் புச் செறிவுத தளர்தது நரம்புகள. vasopressin: ாாள அழுத்தி இயகீர் இரத்த நாளச் சுவர் தச்சையைச் சுருங்க செய்யும் இயக்குநீர் (ஹார் மோன்) மருந்து.

435

vasospasm : நாளச்சுவர் இசிப்பு:

குழல் இசிவு : இரத்த நாளச சுவர் களைச் சுருங்கச் செய்கிற இசிப்பு.

vasoxine : வாசோக்சின் : உணர் விழப்பின்போது இரத்த அழுத் தத்தை மீட்பதற்காகப் பயன்படுத தப்படும் மெத்தோக்சாமின் எனற மருந்தின் வாணிகப் பெயர். VATS (video -assisted thoracic surgery): 9sflûGuang, sug. இதய அறுவை vector : நோய்க்கடத்தி, நோய் பரப்பி : தொறறு நோய்க் கிருமி களைக கொண்டு செலலும சிற்று யிரினம்.

vegetations:மிகைத்தசை வளர்ச்சி; வளரிகள . உடலின மேற்பரப்பில் தோன்றும இயறகைககு மாறான தசை வளர்சசி.

vegetative : 5sflourpajáðflu; வளர்நிலை : பாலினம சாராத பெருக்கமுடைய. vegetative nervous system : தனளியக்க நரம்பு மண் ட ல ம் : சுரப்பிகள சுரத்தல் நெஞ்சுப்பை அடித்தல் போனற எணணயது செய்யும் செயல்களைத் தானாகச் செயறபடுததும் வகையில கட்டுப் படுத்துகிற நரம்பு மண்டலம. vehicle . ஊடகம (ஊடுபொருள): மருந்தைக் கலககிக கொடுப்பதற கர்ன் ஒரு செயலற்ற பொருள

எ-டு . கலவை மருநதுகளில நீா. weins : சிரைகள் : உடலிலிருந்து அல்லது நுரையீரலகளிலிருந்து

இதயத்திற்கு இ ர த த த ைத க் கொண்டு செலலும குழாய. ஆனால், கலnரல சிரையானது குடலிலிருந்து நுரையீரலுக்கு இரததத்தைக் கொண்டு செல கிறது. அது மற்ற சீரண உறுப்பு களுடன் சிரைகள் மூலம் இணைக் கப்பட்டிருக்கிறது எனவே, ரே ரிைக்கப்பட்ட .ெ ப ா ரு ட் க ைள்