பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/454

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


436

நுரையீரலுக்குக் கொண்டு செல் கிறது. நுரையீரல் சிரையானது நுரையீரல்களிலிருந்து ஆகசிஜ னேற்றப்பட்ட இரததத்தை இத் யத்திற்கு எடுத்துச்செல்கிறது.

velactin வெலாக்டின் : பாலின் றிக கொடுக்கப்படும சீருணவு களுக்குப் பதிலாகக் கொ க்கப் படும் பொ ரு ளி ன் வாணிகப்

பெயர்.

velamen (velamentum) : Gp snar சூழ் தாள்சவ்வு : velar பின் அண்ணம்: அண்ணத் தின் பி ைபுறப் பகுதி. velosef : வெலோசெஃப்: சிறுநீர்க் கோளாறுகளுக்குப் பயனபடுததப் படும செஃப்ராடின் எனற மருந் தின் வாணிகப் பெயர்.

venepuncture : disovu st; flag துளைப்பு : ஒரு சிரையினுள் ஒா ஊசியைச் செருகுதல்

venereal : பாலுறவு சார்ந்த கலவி

மேக : பாலுறவு தொடர்பான அல்லது பாலுறவினால் உண LMT&T.

venereal disease : un BapaļGremii (மேககோய்); கலவி மேக நோய் : பாலுறவு மூலம் உண்டாகும் மேக நோய். venereal remedies : unopal நோய் மருத்துவம் கலவி மேக நோய் மருத்துவம் : பாலுறவினால் ஏற் படும் மேக நோயைக் குணப்படுத் துவதற்கான மருத்துவ முறைகள். venereology: un Apaļ Gærustuso; பால்வினை நோயியல; கலவி மேக வியல்:பாலுறவினால் உண்டாகும் நோயின்ை ஆராய்நது, குணப் படுத்துவதற்கான அறிவியல்.

venesection : , GGÁ Tạ.ůų; சிரைக் குறுக்குத் திறப்பு: சிரை வெட்டு : முற்கால மருத்துவததில் இரத்தவடிப்பு முறை.

venography: டள் காளச் சோதனை சிரை ஊடுகதிர்ச் சோதனை : உள் நாள மணடலததை ஒர் ஊடகத் தின் துணையுடன ஊடுகதிர் மூலம் பரிசோதித்தல். venoclysis * &adw **tú Lú»; č\ędw வழி மருந்தேற்றல்; சிரைவழி ஊட்ட ம்ேற்றல் : ஒரு சிரையினுள் ஊட் டச சத்தினை அல்லது மருந்துத் திரவத்தைச் செலுத்துதல். venom கஞ்சு தேள், பாம்பு, சிலநதி போனறவை உற்பத்தி செய்யும் நச்சுத் திரவம். venosity : நாளுக்கோளாறு:குருதி யின்மிகுபகுதிஇரத்தநாளத்தில்இல் லாமல்சிரையில்தேங்குதல்.அதனால் காற்றுாட்டம் குருதியில் குறைதல். venotomy i Hamo SgjsNau : HG சிரையை வெட்டியெடுததல்,குருதி வடிப்பு. venous : சிரை சார்ந்த, சிரையிய : உட்செல் குருதி நாளததில் அடங் கிய. ventilators : sreoši (uspassfi); காற்றுாட்டம் . காற்றோட்டப் புழை. காற்றும், வெளிச்சமும் வருவதற்கான சாதனம். ventimask : காற்றுாட்ட முகமுடி: ஆக்சிஜன் ஊட்டுவதற்கான ஒரு முகமூடி. இது நுரையீரல்களுக்குச் சீரான அழுத்தத்தில் ஆக்சிஜன் செல்லும் வகையில் அமைக்கப்ப்ட் டிருக்கும். ventouse extraction : sq;& மகப்பேறு; வெற்றிக்கோல் வெளி யிழுப்பு. தாய்மை மருததுவததில் வெற்றிட வெளியேற்றுக் கருவி மூலம குழந்தையை வெளிக் கொணர்தல். ventral : வயிற்றுப் புறம் சார்ந்த : வயிறறுப்புறம் அல்லது வயிற்றுப் பக்கம் சார்நத. ventricle : 1. குழிவுக் கண்ணறை: இதயக் கீழறை உடலின உட் குழிந்த பகுதி.