பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கோளாறுக்கு (வெண்புற்று) எதி ராகக் கொடுக்கப்படும் மருந்து. ஒருவகை நீலமலர்ப் பசுஞ்செடியி விருந்து எடுக்கப்படுகிறது. இது நரம்புவழி செலுததப்படுகிறது.

vinesthene : sól Q sw sio & eir : வினில் ஈதரின் வாணிகப் பெய்ர்.

viraemia: குருதி அதி கோய் நுண் ို႔ႏိုင္တို႔ 鰲 :: நாய்க் கிருமிகள் இருத்தல். viral haemorrhagic fever : கிருமிக் குருதிப்போக்குக் காய்ச்சல். ல்ெப்ப மணடலப் பகுதிகளில் கொசுவினால் அல்லது நச்சு உண்ணிகளினால் பரவும் குருதிப் போக்குக் காய்ச்சல். viral hepatitis: loss starumanoo. wiricidal வ்ைரஸ் கிருமி கொல்லி:

கிருமியழிப்பு. wirilism : பெண் ஆண்மை: ஆண் மைப் பெண்; ஆண்மையியம் :

பெண்களிடம் ஆணபால் பணபு கள் இருத்தல்.

wirility : வீரியம் : ஆண்பாலின் இனப் பெருகக ஆற்றல்; ஆண்மை. wirology : கோய் நுண்மவியல் : நோய்க கிருமிகள், அவறறால்

உண்டாகும் நோய்கள பறறி ஆராயும் அறிவியல். virosis : கோய் நுண்ம நச்சுத் தொற்று.

virulence: வீரிய கச்சுப் பகைமை: தொற்றுப் புண்பு மிகைத்தல்: கரு விசை நச்சுத் தன்மை. virus : கோய்க் கிருமி (கோய் நுண் மம்) கச்சு நுண்ணுயிரி : மிகமிகச் சிறியதான,பாக்டீரியாவைவிடவும் சிறியதான நோய் உணடாக்கும் ண்துகள் கிருமி, உரிய உணவுப் பாருளின் மீது பாக்டீரியாவை உண்ட்ாக்கலாம். ஆனால் உயி ருள்ள பொருளகளில் (எ-டு:உயி ருள்ள முட்டையின் உள்ளிருக்கும் சவ்வு) மட்டுமே நோய்க் கிருமி

439

உண்டாக்கும். சன்னிக் காய்ச்சல், அம்மை, நாய்வெறி நோய், இளம் பிள்ளை வாதம், நச்சுக் காய்ச்சல் (இன்ஃபுளுயென்சா) போன்ற நோய்கள் நோய்க் கிருமிகளினால் உண்டாகின்றன.

wiscara : உள்ளுறுப்புகள்: மூளை,

குடற்கொடி, இத்யம், நுரையீரல் போன்ற உடலின் உட்கிடப் புறுப்புகள்.

visceroptosis , , a-gyùų @pšsib: உளளுறுப்புப் பிறழ்வு; உளளுறுப்புத் தொய்ல் : அடிவயிற்று உற்ப்புகள் கீழ் நோக்கி இறங்கியிருத்தல். wiscid : ஒட்டு இயல்பு : ஒட்டும் இயல்புட்ைய: நெய்ப்புத் த்ன்மை யுடைய எ-டு: இருமல் நோய்ச் # viscidity : ஒட்டுத்தன்மை : ஒட் டும் இயலபு: நெய்ப்பு. wisclair : விஸ்கிளேர் : இருமல் சளியின பசைத் தன்மையைக் குறைப்பதற்குப் பயன்படும் மெத் தில்சிஸ்டைன எனற மருந்தின் வாணிகப் பெயர். visual : காட்சிப் பொருள்; பார்வை யில : கண்ணுக்குப் புல்ப்பொருள். vital capacity ; a Giãu; oper; ச்சு இழுப்புத் திறன்; உயிரியக் காள்ளடக்கம் : முழுமையாக மூச்சை இழுத்து வெளியிடும்போது வெளியேறும் காற்றின அளவு. vitallium : வைட்டாலியம் திசுக் களில் எஞ்சியிருக்கும் ஒர் உலோக கலவை. இது நகங்கள், தகடுகள், குழாய்கள் போனற வடிவில் இருக்கும். vitalograph : a-ustiủųš #ptir அளவி : கட்டாய உயிர்ப்புத் திறனை அளவிடுவதற்கான கருவி. witals: உயிர்நிலை உள்ளுறுப்புகள்: நெஞ்சுப்பை, மூளை போனற உயிாப்புறுப்புகளின தொகுதி