பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/458

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


440

vitamin, , ஊட்டச் சத்துகள் (வைட்டமின்கள்); உயிர்ச் சத்துகள்: உயிருள்ள பிராணிகளின் ல்கார்ச் சிக்கும் உடல் நலத்திற்கும் மிகச் சிறிதளவுகளில் தேவைப்படும் கரி மப் பொருள்கள். vitamin A: «osulʻ.Lißlét-A: Gpsmlti எதிர்ப்புக் கொழுப்புப் பொருள்: கரையக் கூடியது. விலங்குக் கொழுப்புகள் அனைத்திலும் உள் ளது. கேரட், முட்டைக்கோஸ், கீரை வகை, தக்காளி, பழவகை கள், காய்கறிகள் ஆகியவற்றில் இருக்கிறது. உடலில் இது ரெட்டி னால் எனற பொருள்க மாற்றப் படுகிறது. ஆரோக்கியமான தோல், சளிச்சவ்வு ஆகியவறறுக்கு இன்றியமையாதது இது கண் பார்வையைக் கூர்மையாக்கு கிறது. இதன் பற்றாக்குறையி னால, உடல் வளர்ச்சிகுன்றும்; இரவுக் குருடு ஏற்படும். இந்தியா போன்ற நாடுகளில் பார்வைக் குறைநோய்க்கு இதன் பற்றாக் குறை ஒரு முக்கியக் காரணம். vitamin-B : øsuu'-Liñêx-B : øsåsr ணiரில் கரையக்கூடிய வைட்டமின் தொகுதிகளில் ஒன்று, வைடட மின்-B தொகுதி வேதியியல் முறை யில் தொடர்புடையவை. பயோட் ன், சயானோ கோபாலமைன், ஃபோலிக் அமிலம், நிக்கோட் டினிக் அமிலம், பாந்தோத்தெனிக் அமிலம, பைரிடாக்சின், ரிபோ ஃபிளேவின், தையாமின் ஆகியவை இத்தொகுதியைச் சேர்ந்தவை.

vitamin-B1 : உயிர்ச்சத்து-:ே தையாமின்.

vitamin B6 : உயிர்ச்சத்து-Bது: பைரிடாக்சின். vitamin-Bs : *-ūššešg-B2: ரிபோஃபிளேவின். vitamin-B, : உயிர்ச்சத்து-டிே சயானோகோபாலமின்.

vit amin-C : a-&##*š51-C sjev

கார்பிக் அமிலம், 燃 கரையக் கூ டி ய து. ஆரோக்சியமான தொடர்புத் திசுக்க்ள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங் கள். காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைய உள்ள்து. இதன் பற்றாக்குறையினால் எகிர் வீக்க (ஸ்கர்வி) நோய் உண்டாகிறது.

witemin-D: வைட்டமின்-D : கரை யக் கூடிய ஒரு கொழுப்புப் பொருள். வைட்ட்மின்-D. (கால் சிஃப்ெரால்). வைட்டமின்-D, (கோளகால்சிபெரால்) என்ற 盤 வடிவங்களில் கிடைக்கிறது. மீன் கொழுப்பு, பால் பொருள்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளது

ழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்) நாயை எதிர்க்கக் கூடியது.

vitamin-E : «polu t-tfildr-E1 Gauß) யியல் முறையில் தொடர்புடைய கூட்டுப் பொருள்களின் தொகுதி, பன்முகப் பூரிதமாகாத கொழுப்பு அமிலங்களின் உறுதித் தன்மை யைப் பேணிக் காக்கிறது. இதன் பற்றாக் குறையினால் தசை நலிவு உண்டாகிறது.

vitamin•K : soqjú_u_iÑēt-K t #íflöy கரையக் கூடிய, ஃபைட்டோ மினாடியோன் பிறந்த குழந் தைக்கு இரத்தச் கசிவு ஏற்ப்டும் போதும், வைட்டமின்-K பற்றாக் குறையின்போது கொடுக்கப்படு கிறது. மஞ்சட்காமாலைக்கு ஊசி மருந்தாகச் செலுத்தப்படுகிறது. vitellim (vitellus) : sQyüuygib , முட்டையின் மஞ்சட் கருவின் புரதப் பகுதி. witiligo : தோல் வெள்ளை கோய்: ஒரு ல் கைத தோல் நோய் - தன் தடுப்பாற்றல் கொண்டது. தோல் நிறமிகள் முழுமையாக இழப்ப தால் இது ஏற்படுகிறது. vitrectomy : sau câự9 đảư Pipi வை : கண்விழிக் குழியிலிருந்து கண்விழி நீர்மத்தை அறுவை மருத்துவம்மூலம் அகற்றுதல்.