பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


442

vulva : குய்யம் : பெண் பால் கருவாய், பெண்ணின் புறப்பிறப்புறுப்பு.

vulvar : பெண்பாற் கருவாய் சார்ந்த.

vulvate : பெண்பாற் கருவாய்க்குறிய.

vulvectomy : குய்ய அறுவை : பெண்ணின் புறப்பிறப்புறுப்பை (கருவாய்) வெட்டியெடுத்தல்.

vulviform : பெண்பாற் கருவாய் வடிவான.

vulvitis : குய்ய அழற்சி; (கருவாய் அழற்சி): பெண்ணின் புறப்பிறப்புறுப்பில் (கருவாய்) ஏற்படும் வீக்கம்.

vulvo vaginoplasty : குய்யம்-யோனிக்குழாய் அறுவை : பிறவியில் யோனிக் குழாய் இல்லாதிருப்பதைச் சீர்செய்வதற்காக செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம்.