பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/461

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


W

waist : இடுப்பு waiting list: காத்திருப்போர் பட் டியல் . மருத்துவமனையில் உரிய பிரிவில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் படுவதற்குக் காத்திருக்கும் நோ யாளிகளின பட்டியல். waldeyer's ring : sum áðGLufi வளையம் : தொணடையைச் சுற்றி யுளள நிணநீர் வளையம். wangensteen tube, solius lessible sir குழாய் : இரைப்பைக் குடல்வழி உறிஞ்சுவதற்காகப் பயன்படும் ஊடுகதிர் ஊடுருவாத முனை யுள்ள குழாய். warfarin : வார்ஃபாரின் : குருதிக் கட்டினைத் தடைசெய்யக் கூடிய ஒரு பொருள். இது வாய்வழி உட் கொள்ளப்படுகிறது. warner syndrome sum itsuit நோய் : குமரப் பருவத்தில் இளம் வயதினருக்கு உணடாகும் நோய. இதனால் தலைமுடி நரைக்கும். குள்ள உருவம் உணடாகும் நசுங் கிய முகம் ஏற்படும்; முடி உதிரும; நீரிழிவு நோய் உண்டாகும: மூட் டுத் துடிபபு ஏற்படும். அடிககடி கருச்சிதைவு உணடாகும்.குழந்தை கள இறந்து பிறக்கும். wart : பாலுண்ணி (கழலை); மரு: உடமபில் உண்டாகும் புறசசதை வளர்ச்சி; கரணை. washing soda ; s soonlé &m Uto சோடியம காாபோனேட்.

Waterston's operation : eunu

டர்ஸ்டோன் அறுவை : வலது நுரையீரல் தமன் பெருந்தமனி யுடன் பின்னிப் பிணைந்து விடு வதைத தளர்த்துவதற்குச் செய்யப் படும் அறுவை மருததுவம். wBC : இரத்த வெள்ளையணு : இரத்தத்திலுள்ள வெள்ளை ரனுக்கள். weal : காஞ்சொறி புடைப்பு: நீர்க் கொப்புளம் : காஞ்சொறித தடிப் பில் ஏற்படும் புடைப்பு வீக்கம். Weber's test : Qss du GNä. சோதனைக் கருவி : செவிட்டுத் தன்மையைக் கணடறியப் பயன படுத்தப்படும் ஒரு தொனியுண் டாக்கும் கவைக்கோல். சோதனை.

weils-Felix test: snacd.Qusölásno சோதனை: நச்சுக் காய்ச்சல்களைக் கணடறியப் பயனபடுத்தப்படும் குருதியணு ஒட்டுத் திரட்சி வினை சோதனை. well's syndrome : “Qsu60” si gktu வரால்விவரிக்கப்பட்டது. தோலில் ஒல்வாமை காரணமாகத் திட்டுத் திட்டாகத் தெனபடும் படை. கழிவு நீரில் வேலை பார்ப்பவா களுக்கு உண்டாகும் காய்ச்சலு டன கூடிய காமாலை நோய்.

wertheim’s hysterectomy : வெர்த்தைம் கருப்பை அறுவை : கருப்பை வாயில ஏற்படும் புற் றினை அகற்றுவதற்காகச் செய் யப்படும் ஒரு விரிவான அறுவை மருத்துவம். இதன் மூலம், கருப் பை வாய், மேல் யோனிக் குழாய்