பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/463

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


யியல் பொருள்கள் உராய்வு, வெப்பம், அழுத்தம், கதிர்கள் காரணமாகத் தோலில் உணடா கும் காயங்களை இது உள்ளடக்

கும்.

wound healing : smulb offsp. தல் : சீழ்வைதத காயங்கள்ை

ஆற்றும் இயக்கம்.

wrist : மணிக்கட்டு; கணுக் கை : முன்கை அசைவியக்கம. ஆரை நரமபு சேதமடை யுமபோதுமணிக் கட்டுத் தசை வாதம் உண்டாகும்.

wasserman test (wasserman reaction; மேகக் கிரந்தி நோய்ச் சோதனை ஒருவர் கிரந்தி என்னும மேக்ப் புண் நோயினால் பீடிககப் பட்டிருககிறாரா என்பதைக் கண டறியப் பயனபடுத்தப்படும் ஒரு வகை இரத்தச் சோதனை. ஒவ் வொருவரின் குருதியிலும் எதிர்ப் புப் பொருளுக்கு உதவிபுரியக் கூடிய 'இண்ைப்பான்' எனனும்

445

பொருள் அடங்கியிருக்கிறது. ஒரு நச்சுப் பொருள் அதாவது, "ஆ" என்ற வேறொரு பிராணியின் இரத்தம 'அ' என்ற பிராணியின் இரததத்தில் செலுத்தப்படும் போது, அந்த நச்சுப் பொருள் ('ஆ' இரததம்) தாக்குவதற்கு முன்பு இந்த இணைப்பானுட்ன க்லக்க வேண்டும். இண்ைப்பா னுடன் நச்சுப்பொருள்_கலந்திருந் தால் நச்சு 'அ' வின் இரத்தத்தில் கலந்துவிட்டது என்று பொருள். 'அ' வின் குருதியை மேகக் கிரந்தி பீடிததிருக்குமானால. 'ஆ'_நச்சு கலப்பதற்கு முனபு 'அ' இரத்த ணைப்பானுடன் இணைந்து விடும். அப்போது, 'ஆ' நச்சு கலப் பதற்கு இணைப்பபான் எதுவும் எஞ்சியிருக்காது. அதனால், 'ஆ' நச்சு, 'அ' குருதியைத் தாக்க இய லாது. 'அ' குருதியின் உயிரணுக் கள் சேதமடையாமல் இருக்கும் இதனை இச்சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.