பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/464

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


X

xanthelasma : @aou ubeġssir தழும்பு; மஞ்சளவிழி வெண்படலம்; மஞ்சள தட்டு : கண்ணிமைகளில் தோன்றும் மஞ்சள் நிறமுள்ள சிறிய வீக்கத் தழும்புகள். xanthine சாந்தைன் : நுரை யீரல், தசை, கணையம், சிறுநீர் ஆகியவற்றில் காணப்படும் டை யாக்சிப்பூரின். இதன் சில வழிப் பொருள்கள் சிறுநீர்க் கழிவைத் தூண்டக் கூடியலை, தசைத் திசுக் க்ளை, குறிப்பாக இதயத் தசைத் திசுக்களை தூண்டி விடும் இயல் هاتيللا ـا (ه لا xanthinuria : சிறுநீர் சாந்தைன் குறைபாடு : சிறுநீரில் சாந்தைன்

ஆக்சிடேஸ் என்ற இயக்குநீர் குறைவாக இருத்தல். இது மிக அரிதாகத் தோனறும் ஒரு பரம் பரை நோய்.

xanthoma : மஞ்சள் தோல்; மஞ் சள் திட்டு; கொழுப்புத் திரட்சி'; தோலுக்கடியில் .ெ க ழு ப் பு ப் பொருள் (கொழுப்பிணி) திரண்டி த்தல். இதனால் மஞ்சள் நிற ೪. க்கம ஏற்படுகிறது xeromenia: மாதவிடாய்கோளாறு: மாதவிடாய் நின்ற பினனரும் இரத்தக் கசிவு இன்றி மற்ற குறி கள் மட்டும் நிகழும். xenon: செனோன் : ஒர் அரிகான வேதியியலில் மந்தமர்ன, எடை மிகுந்த வாயுத் தனிமம். இது

பொதுவான உணர்ச்சியின்மையை உண்டாக்கக் கூடியது.

xenopsylla: எலியுண்ணி பிளேகு நோயைப் பரப்பும் கொடிய தெள் ளுப் பூச்சி வகை,

xenotransplantation (xenograft) விலங்கு உறுப்பு மாற்று அறுவை . மனிதருக்கான உறுபபு மாறு அறுவை மருத்துவததில்

விலங்கு உறுப்புகள்ைப் பயன் படுததுதல். xeroderma (xerodermia) :

தோல் உலர்வு, வரட்டுத் தோல் : தோல் உலர்ந்து போகும் நேர்ய். xerophthalmia (xerosis): ssir ணழற்சி, வரட்டுக் கண் : நீர்க் கசிவற்ற கண்ணழற்சி நோய் இது வைட்டமின-A உயிர்ச் சததுக் குறைபாட்டினால் உண்டாகிறது. இது கண் குருடாவதற்கு வழி வகுக்கும். xei ¿ ~ tomia (xerostoma) : sumiu உலர்வு, வாய் வறட்சி: வரள வாய் : உமிழ் நீர்க் கசிவின்றி வாய் உல ரும் நோய். xerotes : உடல் உலர்வு : நீரின்றி உடல் உலர்ந்து போதல். xiphoid (xiphisternum) : Lomit பெலும்பின் கீழ்க்கோடி. x-ray : ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) : காமா கதிர்கள் போனறு மிகவும் ஊடுருவும திறன் கொண்ட கதிர், இது அணுக்கருவிலிருந்து வருவது இலலை. மாறாக அதைச் சுற்றி ய்மைந்தஎலெக்ட்ரான்களிலிருந்து வருகிறது எலெக்டிரான் தாக்கு