பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ү

yaws : யாஸ் நோய், தொற்றுத் தோல் நோய் . வெப்ப மண்டலங் காணப்படும் கிரந்தி 器 பான்ற ரு தொற்றுத்_தோல் நோய். കേ് கிரந்தி நோய்ச் சோதனை (வாசர்மன் சோதனை) மூலம இது கண்டறியப் படுகிறது.

yeast : நொதி (நுரைமம்) துரைத் தல உண்டாககும் ஓரணுவுடைய பூஞ்சணம். இது லைட்டமின-8 தொகுதி நிறைந்தது.

welk: மஞ்சட்கரு:முட்டையின் மஞ் కి volk எனும் சொல்லுக்குப்

L.J. yellow cartilage : into sor (3055 தெலுமபு : மேற பொதிலுறையான மஞ்சள் நிறச் சுருங்கி விரியும் குருத் த்ெலும்பு.

yellow fever (yellow jack) : மஞசள் காய்ச்சல் : ம ஞ் சட் கர்மாலையும் கருநிற வர்ந்தியு முடைய மஞ்சள் காய்ச்சல் நோய் ஒருவகைக்கொசுவால் பரவும் வை ர்ஸ் நோய்.இதன் விளைவாக, சிறு நீரகங்களும் துரையீரலும் வயிறும் வீக்கமட்ையும்; தோல் மஞ்சள் நிற மாகும் கருநிறத்தில் வந்தியெடுத் கும் மஞ்சள் காமாலையும ஈரல்

அழற்சியும் ஏற்படும்.

yellow-gum : 孵 ه. - يذ 母的L的情叙酚就}。 குழந்தை மஞ்சட் yellow spot : un ģs ir ųársfi : மஞ்சள ப்ொட்டு, கண்விழிப் புறத் திரைக் கூர்நோக்கிடப் புள்ளி. yellows : மஞ்சட்காமாலை. volk மஞ்சள் கரு : முட்டையி யிலுள்ள மஞசள் கரு. yolk sac (yolk bag) : , udsyssir க்ரு: ; முடடை மஞ்சள் கருப் ப்ொதிவு இழைப்பை.

yomesan : .ே யா .ெ ம சா ன் : முதிாசசியடைந்த நாடாபபுழுவை

வெளியேற்றும் நிக்லோ சாமைடு என்னும் மருந்தின் வாணிகப் பெயர்.

yttrium-90 (ooy): 9ùủlfluh-90: க தி ரிய க் க ப் பெருளகளால் உமிழப்படும் "பீட்டா துகள்கள்" என பபடும் எதிர்மின்மங்களை உமிழும் பொருள். 64b அளவு அரைவாழ்வுடையது. மார்பகப் புறறினப்ோது இது எலும்பு மெழு கில் பொருத்தப்படுகிறது.