பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டிக்காய்ச் சுரப்பியிலிருந்து ஊறும் இயக்குநீர் 醬 機 நீர் உடலை போராடுவதற்கு(அல்) தப்பிப்பதற்குத் தயார் செய்கிறது. இந்த இய்க்குநீரைச் செயற்ன்க முறையிலும் தயாரிக்கலாம். புறத ண்டுதலால் உயிர்மம் முழுதும் எதிரியங்குறுவதில்,இந்த நீர் ப்ான LÕff és உட்கொள்ளப்படுகிறது. நிணநீருசியால் உண்டாகும் கெர்ப் புளக் காய்ச்சல், மூச்சுத்தடை யுடன் கூடிய ஈளை நோய் (ஆஸ்த் torr), காஞ் சொறித் தடிப்பு போன்ற ஒவ்வாமை நோய்களுக்கு ஊசிமூலம் இது செலுத்தப்படு கிறது. உறுப்பெல்லை உணர்வு நீக்கிக் கரைசல்களில்,விரவிப் பரவு வதைக் குறைப்பதற்காகவும், உணர்விழப்பு நிலையை நீடிப்ப தற்காகவும் இது சேர்க்கப்படு கிறது. இரத்தவோட்டச் சீர் குலைவு நிலைகளில்,மிகவும நீர்த்த கரைசலாக (1:1,00,000) மெது வாக, மெதுவாக நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது.

adrenal glands : ண்ணிரகச் : :- சுரப்பி :

வை சிறுநீரகத்தை அடுத்துள்ள இ%: இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் அட்ரினலின்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின் போது விரைவான இதயத்துடிப்பு. வெறுத்த முகம் போன்ற விளைவு கள்ை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்கள்ை உண்டாக்குகிறது. பறவைகளிலும் மீன்களிலுமுள்ள இந்தச் சுர்ப்பிகள் முறறிலும் வேறானவை.

adrenergic : அண்ணிரகச் சுரப்பு நீர் நரம்புகள் : குண்டிக் காய்ச் சுரப்பு நீரையோ, குண்டிக் காய்ச் சுரப்பு அல்லாத இயக்கு நீரையோ அவற்றின் சேர்முனை

29

யங்களிலிருந்து வெளியேற்றுகிற நரம்புகள். பெரும்பாலான பரிவு

ண்டிக்கr ய்ச் சுரப்

இரம்புகள், அல்லாத யக்குநீரை வெ யேற்றுகின்ற்ன்.

adrenogenital syndrome t a_i. சுரப்புக் கோளாறு; அண்ணிரகப் பாலுறுப்பு நோய்த்_தொகுப்பு : குண் டிக்காய்ச் சுரப்பியின் புறப்பகுதி யின் இயல்புக்கு மீறிய நடவடிக் கையின் விளைவாக்ப் பிறவியிலே யே தோன்றும் ஒருவகை உட் தரப்புக் கோளாறு இதனால் ஒரு பெண்குழந்தையிடம் விரிவடைந்த மகளிர்க்ந்தும், உதட்டு இதழ்கள் இணைந்தும் காணப்பட்ல்ாம். அப் போது அந்தக் குழந்தையை ஆண் என்று தவறாகக் கருத இடம் ஏற் படும். ஆண் குழந்தையிடம் வெளிப்பட்ை யான ம்யிரும், விரி வடைந்த ஆண குறியும் காணப் படும். ஆண் பெண் குழந்தைகள் இரண்டிலும் விரைவான் வளர்ச்சி திணணிய தசைப் பற்றும்.

யும். மிகுந்த எலும்பு முதிர்ச்சியும் காணப்படும். adriamycin : «Glı fluum souostair i "டாக்சோரூபிக்கன்" என்ற மருந் தின் வாணிகப் பெயர்.

adsorbents ; (48)s-solstir : தங்க ள் மேற்பரப்புகளிலுள்ள வாயுக்களை அல்லது கரைசல் பொருள்களை உறிஞ்சிக் கொள் கிற திடப்பொருள்கள். கட்டைக் கரி, வாயுக்கள்ை உறிஞ்சி, ஒரு மணம் அகற்றுப் பொருளாகச் செயற்படுகிறது. காவோன் பாக் டீரியா நச்சுப் பொருள்களையும் பிற நச்சுப் பொருள்களையும் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் இது உணவு நஞ்சூட்டு நேர்வு கிளில் பயன்படுத்தப்படுகிறது.

ஆவியை உறிஞ்சு

adsorption : தல்; புறத்துறிஞ்சல்; மேலிர்ப்பு : தனது மேறபரப்பிலுள்ள ஒரு