பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


36

கூடிய, அரிமானத்தன்மையுடைய உப்பு மூலப்பொருள். இது அமி லத்தின் முனைப்பழித்து உப்பு களாக மாறுகிறது; கொழுப்பு களுடன் இணைந்து சவர்க்கார்மா கிந்து. காரக்கரைசல், சிவப்பு விட்மசை நீலமாக மாற்றுகிறது.

alkaline : , smos;5&aululou–u: காரமான : 1. ஒரு காரப்பொரு ளின இயல்புகளைக் கொண்டிருத் தல்; 2, ஹைடிராக்சில் அயனி களை மிகுதியாகக் கொணடிருத் தல். இரத்தத்தில் கார ஃபாஸ்பேட் இருக்குமானால், அது மஞ்சட் காமாலை, பல்வேறு எலும்பு நோய்கள் இருப்பதைக் குறிக்கும்.

alkalinuria: சிறுர்ேக் காரம்; சிறு கீரில் காரக்கூறுகள் . சிறுநீரில் காரத்தன்மை இருத்தல்,

alkaloid : ஆல்க்கலாய்ட்; காரகம்: ஒரு காரப் பொருளை ஒத்திருக்கிற பொருள். தாவரங்களில் காணப் படும்) கரிம மூலப்பொருள்களின் ஒரு பெருந் தொகுதியைக் குறிக் கிறது. இவை முக்கியமான உடலி யல் வினைகளைப் புரிகின்றன. மார்ஃபின், கொய்னா, காஃபின், ஸ்டிரைக்கினின் ஆகியவை முக்கிய மான ஆல்க்கலாய்டுகள். alkalosis : காரச்சார்பு நோய்; காரத் தேக்கம் காரமிகை: உடலில் காரப் பொருள் அளவுக்கு அதிக மாக இருப்பதால் அமிலங்கள் குறைவாக இருப்பதால் உண்டா கும் நோய் காரப் பொருளை மி கு தி ய க உட்கொள்ளுதல், அள்வுக்கு மேல் வாந்தியும் பேதி யும் ஏ ற் படு த ல், அடக்கிய உணர்ச்சி திடீரென வெளிப்படு தல் போன்ற பல காரணங்களால் இது உண்டாகிறது. "நரம்பிசிவு நோய்' எனப்படும் நரம்பு-தசைக் கிளர்ச்சியும் இதனால் ஏற்படு கிறது. alkaptonuria .

அல்காப்டானு ரியா, அல்காப்டன் சிறுநீர் :

சிறு

நீரில் 'அல்காப்டோன்' எனப்படும் ஹோமேஜென்டிசிக் அ மில் ம் இருத்தல். இதனால், ஃபெனிலா இலனின், டைரோசின் ஆகிய இரண்டும் ஒரு பகுதி மட்டுமே ஆக்சிகரணமாகினறன். இதனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் மூட்டு வீக்கம் (மூட்டுவலி)உண்டாகலாம். இது தவிர இதனால் வேறு தீய விளைவுகள் ஏற்படுவதில்ல்ை.

alkeran : அல்கெரான் : மெல் பாலன்"என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

alkylating agents : o, ownsdotடிங் வினையூக்கிகள் : கருமையத்தி லுள்ள டிஎனஏ (DNA)யுடன் ஆ ல் கே யி ல் தொகுதிகளைச் சேர்த்து டிஎன்ஏ-ஐப் பர்திப்பதன் மூலம் உயிரணுப் பகுப்பு நடவடிக் கையைச் சீர்குலைக்கும் பொருள் கள். இவற்றில் சில, உக்கிரமான உயிரணு வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுகின்றன.

allegron : 2 sò Q so s G g n sir : "நார்ட்ரிப்டிலின்' என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

allelomorphs ; ßaoan stonš கீற்று : மெண்டல் என்ற அறிவி யல'அறிஞரின் கருத்துப்படி உயிர் களின் மரபுவழியில் மாற்றி மாற் றித் தொடரும் இரட்டைப் புண் புக் கூறுகளில்(இன்ன இனக்கீற்று) ஒன்று. எடுத்துக்காட்டாக, இயல் ப்ான் நிறப்பார்வை அல்லது நிறக் குருடு, சில பொருள்களைச் சுவைக் கும் திறன் அல்ல்து சுவைக்க இய ☾aᎢ óᏓ Ꭰ கியவை மாறிமாறித் தோன்றக் கூடும். ஒரே 'இனக் கீற்று இடச்சூழலில் ஒரு மரபணு ன் மாற்று ல்டிவங்கள் இருப்ப் தால் இது தோன்றுகிறது. allergen : ஒவ்வாமை ஊக்கி : ஒரு

நோய்த்தட்ைக்காப்புத் திறனுக்கு மாறுப்ட்ட நிலையை அல்லது