பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40

amenorrhoea: மாதவிடாய் தோன் றாமை; மாதவிலக்கின்மை, தீட்டு நிறுத்தம் : ம்ாதவிடாய் தோன்றா திருத்தல்; மாதவிடாய் தோன்ற iேண்டிய நேரத்தில் தோன்றா திருந்தால் அது "தொடக்க நிலை மாதவிடாய் தோன்றாமை எனப் படும். மாதவிடாய் ஒரு முறை தொடங்கிய பிறகு தோன்றாம லிருந்தால், அது "இரண்டாம் நிலை மாதவிடாய் தோன்றாமை' எனப்படும்.

amentia : மன வளர்ச்சிக் குறை பாடு உளக் குழு ப் ம்: மூளைத் திறனிழப்பு : பிறவியிலிருந்து மன் வளர்ச்சி குன்றியிருததல். மனத தளர்ச்சியினால் ஏறபடும் பைத் திய நிலையிலிருந்து (Dementia) இது வேறுபட்டது. amethocaine hydrochloride : அமெத்தோக்கைள் ைஹ ட் ேர ன குளோரைடு : கோக்கைன் என்ற மருந்துப் பொருளின சில பண்பு களையுடைய ஒரு செயற்கைப் பொருள். தண்டுவட உணர்ச்சி யிழப்பு மருநதாகப் பயன்படுகிறது 6 கி. அளவுடைய மாததிரை களாக இது கிறது. ametria : கருப்பை இன்மை பிறவி யிலேயே கருப்பைஇல்லாதிருத்தல். ametropia i umisosuš Ganpur@; குறை பார்வை : கண்ணின் ஒளிக் கோட்ட ஆற்றல் குறைபர்ட்டி

பயன்படுத்தப்படு

னால் உணடாகும் பார்வைக் குறைபாடு. amicar : அமிக்கார் அமினோ

காப்ராய்க அமிலத்தின வாணிகப் பெயா.

amidin : மாச்சத்துக் கரைசல் கரைசல நிலையிலுள்ள மாச்சத்து. amikacin : அமிக்காசின் பாக் டீரியச் செரிமானப் பொருள்கள் (என்சைமகள்) தரங்குறைவதைத்

தடுக்கும் ஒரு நோய் எதிர்ப்புப் பொருள். 'கனாமைசின’ பொருளிலிருந்து எடுக்கப்படும் செயற்கை விழிப் பொருள். amikan : அமிக்கென் : அமிக் காசின' என்னும எதிர்ப்புப் பொரு ளின் வாணிகப் பெயர்

amino acids + sílu oilslotiisar (அமினோ அமிலங்கள): ஒனறு அலலது அதற்கு மே ற் பட் ட ஹைட்ரஜன் அணுக்களுக்கு பதி லாக கரிம (அமினோ) அணுக் களைக் கொண்ட கரிம அமிலங் கள் (NH2) புரதததை நீரியல் பகுப்பு செய்வதன் விளைவாக இவை கிடைக்கின்றன. இவற்றி லிருந்து உடல் தனது சொந்தப் புரதங்களை மறுபடியும் தயாரித் துக் கொள்கிறது. இவை அனைத தையும் உடல் உற்பத்தி செய்து கொள்ள முடியாது. எ ன வே இவை உணவில் இன்றியமையாது .ே ச ர் க் க ப் ப ட வே ண் டு ம. ஆர்கினைன், ஹிஸ்டிடின. ஐசோ

லியூசின். லியூசின், லைசின், ம்ெத்தியோனைன், ஃபினைலா லனின், திரியோனின், டிரிப்டோ ஃபான், வாலைன் ஆகியவை

இனறியமையா கரிம அமிலங்கள். எஞ்சியவை அவசியமற்ற கரிம அமிலங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

aminoaciduria s sífiun &qiß60 நோய் அமினோ அமிலச் சிறுநீர் : சிறுநீரில கரிம அமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்குமேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது

aminocaproic acid : otts Gorm காப்ராய்க் அமிலம் : க. ட் டி யா க உறையக்கூடிய நாரியல் கசிவு ஊனிர் (ஃபைப்ரின) சீர்குலை வதைத் தடுப்பதன் மூலம் நேரடி யாகக் குருதிப்போக்கினை நிறுத்