பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விழக்கும்படி செய்கிற அல்லது உணர்வு மயக்கம் உண்டுபண்ணு கிற மருந்து. (2) உணர்வின்மை ஊட்டுகிற, (3) உணர்ச்சி மயக்க மூட்டுகிற மருந்து.

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி யில் மட்டும் உண்ர்விழக்கச் செய் யும் மருந்தும் உண்டு, இதனை உறுப்பெல்லை உணர்வு நீக்கி என் பர். எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்க வேண்டுமானால் அந்தப் பல் இருக்கும் பகுதியை மட்டும் உணர்விழக்கச் செய்ய இந்த மருந்து கொடுக்கப்படும் பொது அல்லது அனைத்து உறுப்பு மயக்க மருந்து கொடுததால், நோ யாளி மயக்கமடைந்துவிடுவார்.

anaesthetist : unués in US # g! கொடுப்பவர் உணர்வகற்றி மருத்து வர்: உணர்வியல் மருத்துவர் : மயக்க மருந்து கொடுப்பதற்கு மருத்துவ முறைப்ப்டி தகுதிபெற்றவர். anafranil : si sa m : ù w n af dd : "குளோமிப்பிராமின்' எனற மருந் தின் வாணிகப் பெயர்.

analeptic : smtès u>05âgus m,80 மூட்டி : நலமுட்இம் மருந்து நலிவு கற்றி நல்மூட்டுகிற மருநது, காபி, தேயிலைப் பானங்களிலுள்ள "க்ாஃபின் மற்றும சோர்ல்கற்றி மருந்துகள் இல் வகையைச் சேர்ந் தவை. analgesia: கோவின்மை; உணர்ச்சி யின்மை, வலியின்மை வலி உணர் வுக் குறைவு : புலனுணர்வினை மட்டும் இழத்தல். analgesic : Gnomeus மருந்து; வலி நீக்கி வலி கு :*, ಲ್ಗಳ್ಗೆ உணர்ச்சியின்மை உண்டு பண்ணு கிற மருந்து. analysis , பகுப்பாய்வு : வேதியிய லில் ஒரு கூட்டுப் பொருளைத் த னி த் தனி ப் பொருள்களாக

45

பகுத்து ஆய்வு செய்தல். உளவியல் . பகுப்பாய்வு. a na m n e s is : Gpcir 9æana : நோயாளியின் மறதியில் ஆழ்ந்து விட்ட பழைய செய்திகளின் மறு நினைவு anaphrodisiac : u n gg w à ë ä மட்டுப்படுத்தும் மருந்து; பாலுணர் வுக் குறைப்பி: பாலுணர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு உதவுகிற மருந்து. anaphylaxis:அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி : அதி ஒவ்வாமை வ்ெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசிமூலம் செலுத் தப்படும்பொழுது அதன் எதிர்ப் பொருள் உடலில் முன்னரே இருப் பதால் ஏற்படும் தாக்கம்அதிர்ச்சி.

anaplasia : தனிப் பண்பிழந்து ப ல் கு ம் வள ர் ச் சி. பிரித்துனர் விழப்பு: பிற ழ் வளர்ச் சி ஒர் உயிரணு தனது தனிப்புண்புகளை இழத்தல், புற்று நோயில் ஏற்படு வது போல் பரவல் நடவடிக்கை யுடன் இது தொடர்புடையது. anaplasty : „ s-stää s.g. 9LG முறை : அருகிலுள்ள நல்ல கூறு க்ள்ை ஒட்டிமேலீடான சிறுகாயங் களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை.

anarthria : பேச்சின்மை, பேச் சிழப்பு : ஒருவர் வாய்பேச முடியா திருக்கும் ஒரு நிலை.

anesarca : தோலடி ர்ேக்கோவை : 器 மெய் விக்கம்; உடல் விக்கம்: ர்க்கோவை : புறத்தோலின் அடித் திசுக்களிலும், 鷺*認 லும் ஊனிர் ஊடுருவித் தேங்கி விருத்தல்.இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்ப்டும்.

anastomosis : ©(5ğ wrgrú ûdir னல்; பிணைப்பு: காளப்பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு