பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


androgens : ஆண்பால் இயக்குநீர்; ஆண்மையூக்கி: ஆண்பால் மர்புக் கூறுகளை வளர்த்துப் பேணக் கூடிய இயக்கு நீர்மப் பொருள் (ஹார்மோன்). இதனால், ஆண் களிடம் மயிர் வளர்வது. குரல் ஆண் குரலாக மாறுவதும் நடை பெறுகின்றன. பெண்களிடம் இது ஆண் தன்மையை வளர்க்கின்றன. andursil : Joan ()i&i : Joy மினியம் ஹைட்ராக்சைடும் மக்னி சியம் ஹைட்ராக்சைடும் கலந்த கலவையின் வாணிகப் பெய்ர். இது புளிப்பு மாற்று மருந்தாகவும் வயிற்றுப் பொருமல் அகற்றும் மருந்தாகவும் பயனபடுகிறது. anencephaly : ளையின்மை: கருவிலேயே மனித இயல்பு இல்லா திருத்தல். இது வாழ்க்கைக்கு ஒவ் வர்த நில்ை கருன்வ அடுத்துச் சுற்றியுள்ள சவ்வில் சுரக்கும் திர வததில் ஆல்ஃபாஃபெட்டோபுரட் டின் அதிக அளவில் இருப்பதைக் கொண்டு இது கண்டறியப்படு கிறது. anathaine : அணித்தைன் : “அமித்

தோக்கைன்' என்ற மருந்தின் வாணிகப் பெயர். aneurine : moglaut-Lā sāg

(அனிரின்); சிறுநீரின்மை சத்துக் குறைபாட்டால் நரம்புகள் சீர் கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். தையாமின் அல்லது வைட்டமின்-B ஊட்டச்சத்தின் பழைய பெயர்.

aாeurysm குருதிகாள அழற்சி : குருதி நாளம் (தம்னி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தம்னிச் சுவ ரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது.

ಟ್ವೆಲ್ಡಣ್ಣಿ: ழற்சி; குருதிக் குழாய்த் தளர்ச்சி : இரத்த நாளங்கள் இயலபுக்கு 嶽 விரி வடைந்திருத்தல்,

angitis : காள விக்கம் : இரத்த

47

நாளம் அல்ல ண நீர் நாளம்

§ಿ? நிணநீ

angina:தொண்டை அடைப்பு:இதய வலி; நெஞ்சுவலி : இடது மார்பு வேதனை தரும் இதய நோய் காரணமாக ஏற்படும் மூச்சடைப்பு அல்லது தசைச் சுருக்க உணர்வு தற்காலிகமாக நெஞ்சுப்பை வலி ஏற்படும். இந்தத் த்ற்காலிக வலி, கைகளுக்கும் பரவலாம். முனைப்பு உடற்பயிறசியினால் இந்த தாக்கு தல் தூண்டப்படுகிறது.

angiocardiography; @zu Guš கம் காட்டுங்கருவி : ஒளி ஊடுரு வாத ஒர் ஊடு பொருளை ஊசி மூலம் செலுத்திய பின்பு, இதய

அறைகளையும், பெருங்குருதி நாளங்களையும் கண்கூடாகக் காட்டும் கருவி

angioma : குருதிக் கட்டி: இரத்த நாளங்களில் ஏறபடும இரத்தக்

. + L-ثا5ی angina pectoris: 65uš (srž žib: இடது மார்பு வலி : இதயத்திற்கு இரத்தம் வழங்கும் குருதிதாளம குறுகலாவதன் கர்ரணமாக இடது மார்பு வேதனை தரும் கடும் இதய வலி. angiogram; angiography: @su ஆழுத்தப் பதிவு. குழல வரைவியல்: இதய் அழுததத்தைப் பதிவு செய் வதற்கான ஒரு பரிசோதனை முறை. இதயத்தில் நடத்தப்படும இப்பரிசோதனை மூலம் எந்தவித ம்ான இதயச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறிய குழாயை (Catheter) துடையின் முதன்மைத் தமனி அல்லது மூச்சுக் குழாய்த் தமனி வழியே செலுத்தி அதன்மூலம் இதய யக்கத்தைப் பதிவு செய்கிறார்கள் ஒரு தனி வகைத் திரவம் தமிணியினுள் செலுததப்பட்டு, முக்கியப் பகுதி கள் ஆராயப்பட்டு உடனுக்குடன் படமும் எடுக்கப்படுகிறது. இது