பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


50

கும் ஒருவகைக் கொசு இனம். இந் தக்கொசு இனத்தின் பெண்கொசுக் கள கடிப்ப்தால் மனிதருக்கு முறைக் காய்ச்சல் உண்டாகிறது.

anoplasty : குத அறுவைச் சிகிச் சை : குதத்தில் அறுவைச் சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்தும் முறை. anorchism : விரையின்மை : ஒரு வருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லா திருத்தல. anorectal : குத வாய் தொடர்பான நோய் : குதம், குதவாய் தொடர் பான வெடிப்பு நோய் anorectic u & 6 six on up; util தனிப்பி, பசியடக்கி பசி குறைப்பி : (1) உணவு உண்பதில் விருப்பம் இல்லாதிருக்கும நோய். (2) பசியின்மை நோயால் அவதி யுறுபவர். anorexia (anorexia nervosa) : பசியின்மை நோய், பசியாமை நோய். பெரும்பாலும் குமரப் பருவப் பெண்களைப் பீடிக்கும் ஒரு சிக்க லான உளவியல நோய உடல் பருத்துவிடுமோ என்ற அச்சத்தில் இளம் பெண்கள் மிகக குறைவாக உணவு உண்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளும்போது இந்தப் பழக்கம் ஒர் உளவியல் நோயாக மாறி உணவு உண்பதில் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது இதனை 'ஒல்லியாவதற்கு அடிமையாதல' என்றும கூறலாம. இந நோய் கண்டவர்களுக்கு உடல் எடை குறைகிறது; உடல் எடை குறைந் தாலும் உடல் குண்டாகிறது என இறு ம அச்சவுணர்வு தீ வி ர ம்டைகிறது உடல மெலிதல், இ ய ல் பு க் கு மீறி மாதவிடாய வராது போதல், மலச்சிக்கல், கால் வீக்கம் ஆகியவை ஏற்படுகினறன. அததுடன் மிகக் குறுகிய காலத் தில் பெருந்தீனி உண்ணும் பெரும் .ே வட் ைக யு ம் உண்டாகிறது.

உணவு உட்கொள்வது குறைந்து கொண்டே வருவதால் இறுதியில் மரணம் விளைகிறது.

anosmia : முகர்வுணர்வின்மை மோப்ப உணர்வின்மை; மோப்ப மின்மை முகரும் உண ர் ைவ இழந்து விடுதல். anovular: கருவளர்ச்சியின்மை; முட்டையின்மை:குலற்ற கருத்தடை மாததிரைகளை உட்கொள்வதால் பெண்களிடம் கருவுறுதலின்றி மாதவிடாய் உண்டர்கிறது. இத ாைல் இரத்தப் போக்கு அதிக மாகும். anoxaemia : குருதி ஆக்சிஜன் குறைபாடு; உயிர்வளிக்குறை குருதி: இரத்தத்தில் ஆக்சிஜன இல்ல்ா திருத்தல். anoxia திசு ஆக்சிஜன் குறைபாடு; 蠶 '! § திசுக்களில் ஆக்சிஜன் இல்லாதிருத் தல். antacid : புளிப்பு நீக்க மருந்து, அமில எதிாப்பி, அமில முறி வயிற் றில் புளிப்பை அகற்றும் மருந்து, காடித் தன்மைக்கு எதிரீடான அல்லது மாற்றான மருந்து. காரத் தன்மையுடைய வயிற்றுவலி நீக் கத தூள் கலவை மருநதுகளில பயன்படுத்தப்படுகிறது. antagonism : எதிர்ப்புத் தன்மை; எதிர்ப்பியல். சில மருநதுகளிலுள்ள தீவிரமான எதிர்ப்புத தன்மை, எடுத்துக்காட்டாக, 'நாக்சோ லோன்' என்ற மருந்து, மயக்க மருந்துகளின அனைத்து விளைவு களையும் எதிர்மாறாக்குகிறது. சிலவகைத் தசைகளுக்கும், உறுப்பு களுக்குங்கூட இந்த எதிர்ப்புத தன்மை உண்டு. antazoline : oT É Í & Gg ù u ù. பொருள் : ஒவ்வாமைக்கு எதிர்ப்பு மருந்து. ஹிஸ் ட மின் எனும் ப்ொருளுக்கு எதிர்ப் பொருள்களில ஒன்று.