பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62

லிருந்து குருதியைக் கொண்டு சிெல்லும் நாளங்களான தமனி களின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய் இது மேகப்புண எனற கிரந்தி நோயினால உண் டாக்லாம். இநநோயினால தமனி கள் iங்கி, மிருதுவாகி அதில் இரத்தம் கட்டிக கொளளக் கூடும்.

artery : தமனி இதயத்திலிருந்து உடலின் பலவேறு திசுககளுக்கு இரத்தத்தைக் கொண்டு செலலும் நாளம. இதன் உட்புற உள்லுரிச் சவ்வு, இர்த்தம் உறையாமலிருப் பதற்கு மிருதுவான பரப்பை உண் டாக்குகிறது. இதன் நடுததசைப் பகுதியும், நெகிழ்வுடைய இழை மங்களும், இதயத்திலிருந்து இரத் தம் அழுத்தப்பட்டு வெளியேற்றப் படும்ப்ோது விரிவடைவதற்கு அனு மதிச்கிறது. புறத்தேயுள்ள திசுப் படலம், தமனி அளவுககு மீறி விரி வடைநது விடாமல் தடுக்கிறது. இதயத்தின் அருகில இதன குழாய பெரிதாக இருக்கும்; பினனர் படிப் படியாகச் சிறுத்துச் செல்லும். arthralgia : மூட்டுவலி : ஒரு முட் டில வீக்கமிலலாமல, ஏற்படும் வலி. arthritis , மூட்டு வீக்கம், மூட்டு அழற்சி, மூட்டழல : ஒன்று அல்லது அத்றகு மேற்பட்ட முட்டுகளில ஏறபடும் வலி. இதனைக் கீல வாதம' என்றும் கூறுவர் இத னால, தொட்டாலும், அசைத்தா லும் வலி அதிகமாக இருக்கும. இது பல காரணங்களால் உண்டா கிறது. அந்தக் காரணங்களுக் கேறய சிகிச்சை முறையும் வேறு படுகிறது.

arthroclasis மூட்டிணைப்புக் குலைவு . மூட்டு உறுப்புகளை பல விதங்களில் அசைப்பதற்கு உதவும் மூட்டுக் குழியினுள் ஒட்டிணைவு சீர்குலைந்து போதல். arthrodesis : மூட்டிறுக்கம், மூட்டு நீக்கி : அறுவை மருததுவம் மூல

மாக ஒரு மூட்டினை இறுக்க மாக்குதல் arthrography 6pılışspearûuü படம்: மூட்டு வரைவியல் : ஒரு மூட் டின் உள கட்டமைப்பினைக் கண் டறிவதற்காக ஊடுகதிர்ப் படத் தின மூலம் ஆராய்தல். arthrology : typu G Gusò : cypt.G) களின் ட்டமைப்பு, செயல்முறை, அவற்றில் உண்டாகும் நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை பற்றி ஆராயும் அறி வியல். arthropathy : Gp -- G G m m u (சூலை):மூட்டு மெலிவு நோய்: மூட் டில ஏற்படும் ஒரு நோய. இது கடுமையான வயிற்றுப் பேர்க்கி னால் (பேதி) உண்டாகிறது

arthroplasty : , opti (9 episoel மருத்துவம், முட்டுச் சீரமைப்பு: முட்டு அமைப்பு : ஒரு மூட்டினை அறுவை மருத்துவம் மூலம் சீர் படுத்துதல். arthroscope : மூட்டுக் குழிப் படக் கருவி; மூட்டு அகநோக்கி; மூட்டு உளகாட்டி : ஒரு மூட்டின் குழியின உட்பகுதியைப் படம் எடுப்பதற் கான ஒரு கருவி. arthroscopy : மூட்டுக் குழிப் பட மெடுத்தல், மூட்டு உள் கானடல் : ஒரு மூட்டின குழியின் உட்பகுதி யைப் படமாக எடுத்தல், arthrosis : மூட்டிணைப்பு: கலிவு. எலும்பு இணையபு: மூட்டு கோய் : ஒரு மூட்டிணைபபு படிப்படியாக நலிதல. arthrotony. (pt-Gé Slsdor; மூட்டு வெட்டு மூட்டுத் திறப்பு : ஒரு மூட்டினுள் துளையிடுதல். articular : மூட்டுக்குரிய மூட்டுச் சார்ந்த மூட்டு முளை ஒரு முட்டு அல்லது மூடபடிணைப்பு தொடர் பான மு_க் கி ய மா க க் குருத் தெலும்பு தொடர்பான.