பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66

தில் அளவுக்குமீறியுள்ள அமிலப் பொருளை (காடிப் பொருள்) மதிப்பிடுவதற்கான சோதனை. asymmetry சமச்சீரின்மை; சீர் மையின்மை: ஒத்திசைவற்ற உட லின் இருபுறமும் உளள_உறுப்பு கள் சம்ச்சீர் இல்லாமல் இருத்தல். asymptomatic : Grbrüš Sflußsir மை: குறியிலா நோய்க் குறிகள் புலனாகாமல் இருத்தல். ataratic : மனநோய் தீர்க்கும் மருந்து, உள அமைதி யூக்கி; சாந்த மூட்டி : உணர்வை மழுங்கச் செய் யாமல் மனச்சீர்குலைவைத் தணிக் கும் மருந்துகள்.

atarax அட்டாரக்ஸ் : ஹைட் ராக்சிசைன் எனற மருந்தின

வாணிகப் பெயர்.

atavism : epšitorų fil-ést, (pg.m தையம், முதுமரபு மீட்சி : மூதாதை யரின் நோய் சில தலைமுறைகளுக் குப் பின்னர் மீண்டும் வருதல். ataxia, ataxy : 2-glůų 9šśluiù காமை தள்ளாட்டம்; தள்ளாடல், நிலை சாய்வு : தசைக் கடடுப்பாடு குறைபாடு காரணமாக உட லுறுப்புகள் ஒத்தியங்க இயலா திருத்தல் உறுப்புகள வெட்டி யிழுப்பதும் தள்ளாடுவதும் இத னால் உண்டாகின்றன. atebrin : ஆட்டெப்ரின் . மெப் பாக்ரின்' எனற மருந்தின் வாணி கப் பெயர்

atheroma: தமனித் தடிப்பு: தமனி விக்கம் - இதயததிலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங் களாகிய தமனிகளின நெருங்கிய புடலங்களில் கடினமான மஞ்சள் நிறப் படலங்கள் படிந்திருத்தல் இரத்தததில் மிகப் பெரும்ளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ் டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரையை அளவுக்கு அதிகமாக நுகர்தல் இதற்குக் காரணமாக

இருக்கலாம். நெஞ்சுப்பையைச் சுற்றிய தமனிகளில் இது படிந் திருந்தால் நெஞ்சுப்பைக் குருதி நாளங்களில் இரத்தம் உறைதல் ஏற்படும். atherosclerosis : #ưafìặ $tạủu இறுக்கம்; பெருங் தம்னித் தடிப்பு : தமனிகள் தடித்தும் குறுக்கமாக வும் இருத்தல். athetosis. உறுப்பு நடுக்கம்; சுழல் வாதம் : மூள்ையில நைவுப்புண் ஏற்படுவதன காரணமாக கை களும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத் தல. athlete's foot umgå go.uu கோய்; பாதப்படை : ஒருவகைப் பூஞ்சணத்தினால் விளையாட்டு வீர்ர்களின் பாதத் தோவில் முரட்டுத்தனமும் எரிச்சலும் உண் டாக்கும் நோய் atlas bone : & Co. # Q so go to u :

மண்டையோட்டைத் தாங்கும் கழுத்தெலுமபுப் பூட்டு ativan : ஆட்டிவன் : "லோராஸ்

பாம் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

atom : அணு : ஒரு தனிமத்தின் மிகமிகச் சிறிய கூறு அல்லது துகள். இது தனித்தியங்கக் கூடி யது. ஒரே தனிமத்தின் அல்லது இன்ன்ொரு தனிமத்தின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களுடன் ஒருங்கிணைந்து இயங்கவும் வல்லது. அ கிரீன் ட என்பது, ஹைட்ரஜனின ஒர் அணுவின் எடையுடன் ஒப்பிடும் போது ஓர் அணுவின் எடை யாகும் atomization . sigleıršG5d; நுண்திவலையாக்கம் : நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல். atomizer : அனுவாக்கக் கருவி; தெளிப்பான் : நீாமங்களை நுண் திவலைகளாக்கும் கருவி.