பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

atomic : உறுதிகுன்றிய, தளர் : உறுதியற்ற விலின்மய்ற்ற. atopic syndrome : lowuommi,

ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு இளம்பிள்ளைப் படைநோய், ஈளை நோய், சளிக்காய்ச்சல்

ஆகிய நோய்கள் பரம்பரையாக வோ தனித்தனியாகவோ, அல்லது மூன்றும் சேர்ந்தோ பீடித்தல்.

atrium_: இதய வாயில், இதய ஊற் றறை இதய மேலறை : இதயத்தின் இரண்டுமேல் குழிவு வாயில்களில் ஒன்று. கtromid : ஆட்ரோமிட் : குளோ ஃபிப்ரேட் எனற மருந்தின் வாணிகப் பெயர். atrophic rhinitis : EpäG# safls சவ்வு தேய்வு மூக்கின் சளிச் சவ்வு சத்தின்றித் தேய்ந்து போதல். ஆtropiy : உடல் நலிவு செயல் திறன் இழப்பு: தேய்வு, சுருங்குதல் : உடல் சத்தினறி மெலிந்துபோதல்: சத்தில்லாமல தேய்ந்து விடுதல்; ஆளாமைத் தேய்வு. atropine : கச்சுக்காரம் கொடிய நச்சுப் பூண்டிலிருந்து எடுக்கப் படும் மருந்து, மைய நரம்பு மண் டலத்தைச் சமனப்படுததும் இயல் புடையது. இதயத் துடிப்பை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படு கிறது. ATS (antitetanus serum): s... எஸ். (ஈரம்பிசிவு கோய்த் தடுப்பு மருந்து) : நரம்பிசிவு ந்ோயை எதிர்க்கும் பொருள். நரம்பிசிவு

நோயை எதிர்ததுத் தாக்குப் பிடிக்கும் திறனை உண்டாக்கு கிறது.

attenuation : ]yçıtgg)jtěìUirã&ú) ; நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி கள் உருவாகத தூண்டும் முறை. இவற்றைப் பின்னர், அம்மைப் பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்

67

attitude மனப்பான்மை ; உன நோக்கு நிலை : பழகிப் போன சிந்தனை முறை; பழக்க நட வடிக்கை. attrition : பல்தேய்வு : பற்களைப் பயன்படுத்துவதால் பல்லின் உள் துளைப் பரப்புகள்தேய்ந்திறுகுதல். audiogram: Galillä ன் பதிவுக் கருவி கேளலை 謁響 o: வரைபடம்: கேள்விப் பதிவு : கேள்வி மானியால் பரிசோதன்ை செய்து கேட்புத் திறனை அளவிட்டுப் பதிவு செய்யும் கருவி. audiology : கேட்பியல்: கேட்ட லியல் : கேட்புத் திறனை அறி வியல் முறையில் ஆராய்ந்தறிதல். audio meter : Gscirestionsafl; Gauடல் மானி: கேட்புத் திறனை மருத் துவ முறையில் அளவிடுவதற்கான ஒரு கருவி. auditory : கேட்கும் பகுதி கேட் டல்; கேட்பியல் சார் : செவிப் புலன் தொடர்புடைய பகுதி. கேட்புத் திறன் தொடர்பான இடம். aura : முன்னுணர்வு; சூசனை; முன் னம் : காக்கை வலிப்புக்கும் நரம் புத் தளர்ச்சிக்கும் முன்னுணர் வான அறிகுறி. aural காது சார்ந்த செவி. aureomycin : Akif'Gur'anuostair : நச்சுக் காய்ச்சல் முதலிய நோய் களைத் தடுக்கப் பயன்படும் உயிர் எதிரிப் பொருள்.

auricle : 1. காதுமடல் : புறக்

காதின் மடல். துரையீரலுக்கு 2. ப மே ~•ኛ லறை இதயத் ချွဲရှုါ i # தின் ம்ேலறை j கள் இரண்ட (« னுள் ஒன்று.

auricular. 蜗品【 இதய மேலறை துத து டி ப பு : காதுத துளை

யில் ஏற்படும் அதிர்வு.