பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடும் வெப்பமும், உயர் அழுத்த நிலையும் ஏற்கும் வலிம்ையும் வாய்ந்த பெருங்கொப்பரை. இது நுண்மம் அழிப்பதற்காகப் பயன் படுத்தப்படுகிறது. antodigestion : 5þGsifluðm snúbz தன் சீரணம் : உயிருள்ள உடலில் றப்பொருள் உதவியின்றி அகப் பாருளுதவி கொண்டே நிறைவு தரும் செரிமானம்.

autoeroticism : செயற்கைத் தற்புணர்ச்சி செயற்கைத் தற் புணர்ச்சிக் கையாடல் பழக்கம்; தன் விழைச்சுத் திணவு, autograft : தற்திசு மாற்றம் தன் ஒட்டு; உடலில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குத் திசுக்கள்ை மாற்றிப் பொருத்துதல். autoimmune diseas : Gromio தடைக்காப்பு குறி கோய்; தன் தடுப் பாற்று நோய் தன்னில் உருவாகித தன் திசுவையே தாககும் ஊக்கி களால் வரும் நோய்.

autoimmunity . gösir ş5@üum jpé0

autointoxication i ssiren § Suடல் : உடலில் உற்பத்திய்ாகும் பொருள்களினாலேயே உடலில் ஏற்படும் நச்சுத் தன்மை. autoimmunization : G M m til # தடைக் காப்பு ஊக்குமுறை, தன்தடுப் பாற்றுவித்தல : நோய்த் தடைக் காப்பு நோய் உண்டாக வழிவகுக் கும் ஒரு செயலமுறை. autoinfection : göçür G No m ü. தொற்று; தன் தொற்று : தன செய கை மூலமாக நோய தொற்றுதல் autointoxication: #ffs së Su-Lib, தன் போதை உடலினுள்ள உண டாகும வளர்சிதை மா ற் ற ப் பொருள்கள் அளவுக்கு மிகுதியாக அல்லது குறைபாடுகளுடன் உண் டாவதால் ஏறபடும் நச்சூட்டம். இந்தப் பொருள்கள் நோயுற்ற

69

அல்லது மாண்டுபோன திசுக்களி லிருந்து தோன்றக் கூடும்.

autolets: பீற்று மருந்துசி : இன் சுலின் போன்ற ம்ருந்துகளை நோயாளிகள் தாங்களாகவே ஊசி மூலம் செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்

படட பீற்று மருந்துாசி (சிரிஞ்சு).

autolysis : உயிரணு அழிவு; தன் னழிவு; தன்முறிவு : உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலிருந்து வடியும் ஊன் நீரால் அழிதல். automatic : 5 mGar Suci Gálp : தன் விருப்பமில்லாமல் பழக்கத் தினால் தானே இயங்குதல். automatism: தன்னியக்கம், தானி யக்கம் : தன்னறிவின்றிப் பழக்கத தினால் தானே இயங்கும் நடத்தை முறை. automation: a.sourisst sogólů பற்ற நிலையில், தசை நரம்புகள் தானாகவே இயங்குதல். autonomic தன்னியக்கமுடைமை : தானே இயங்கும் தன்மை. தானி யக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்புகளினாலானது. அது நரம்பு உயிரணுக்கள், இ ைழ ம் ங் கள் ஆகியவற்றினாலானவை. இவற் ன்ற தன் விருப்பப்படி கட்டுப் படுத்த இயலாது. இவை உடலின அனிச்சை செயல்கள் தொடர் t_1! தின் இதுெ.

autophagous : த ன் னு ண் சார்ந்த தன் தசையைத் தானே தினறு செமிக்கிற

autophagy : ğsirgir ser a-gou-goud. உடலிலுள்ள இழைமங்கள தம் மைத்தாமே உறிஞ்சிக் கொண்டு உயிர் வாழ்தல். autophony : தன் குரலின் தானே கேட்டல்.

autoplasty : உயிர்க் கூறொட்டு முறை; தன்னமைப்பு : நலம் குன்

தன் குரலுணர்வு : எதிரொலியைத்