பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


bacillaemia : · @ v # 5, Garisë திருமி : இரத்தத்தில் சிறுகோட்டுக் இருமிகள் (நோய் நுண்மங்கள்) இருத்தல் bacille-calmette-guerin: 5Gul, ஊசி மருந்து : பாசில்-கால்மெட் குவரின் என ப் படும் பி.சி.ஜி. தடுப்பு ஊசி மருந்து. bacilluria : சிறுநீர் நோய்க் கிருமி, நுண்ணுயிர் அழ்ற்சி நீரிழிவு : சிறு நீரில் சிறுகோட்டு நோய்க்கிருமி கள் இருததல்

bacillus : சிறுகோட்டுக் கிருமி (நோய் நுண்மம்); ளே நுண்ணுயிரி ! தாய் உயிர்மத்தினுள் உயிர்மக் கருக்களை உண்டாக்குகிற ஆக்சி ஜன உயிரி சார்ந்த, நீள் உருளை ல்டில உயிரணுக்கள் அடங்கிய ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் பெரும்பாலானவை வயிற்றிலுள்ள அ ைச யு ம் துண்ணிழைமங்கள் மூலம் அசையக் கூடியவை. இவை அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் உயிரிகள். இவ ற் றி ன் விதை மூலங்களை மண்ணிலும் காற்றுத் தூசிலும் காணலாம்.

baclofen : #as 9) đì ủ tị ả குறைப்பு மருந்து : தன்னியக்கத் தசையின் இசிப்புத திறனைக் குறைக்கிற ஒரு மருந்து. இதன் பக்கவிளைவுகளாகக் குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, வாய் வுக கோளாறுகள், தசைப்பிடிப்பு.

உப்புக் குறைபாடு, மனக்குழப்பம், தலைசுற்றல், மந்தநிலை ஆகியவை தோன்றக் கூடும். இழைமக் காழ்ப் புக் கோளாறின்ைக் குணப்படுத் தப் பயன்படுத்தப்படுகிறது. bacteraemia : @ợġ5ù un šia. ரியா, நுண்ணுயிர்க் குருதி : இரத் தத்தில் பாக்டீரியாக்கள் இருத்தல். bacteria : நோய்க்கிருமி: (நோய் நுண்மங்கள்); நுண்ணுயிர் : நோய் க்ளை உண்டாக்கும் நுண்ணுயிரி கள்.இவற்றை நுண்மப் பிளிப்பின உயிரிகள்' என்றும் கூ று வ ர். இவை மிக நுண்ணியவை. இவற் றில், உயிர்ம ஊன்மம், அணுவியல் பொருள் அடங்கிய ஓர் உயிர்மம் அடங்கியுள்ளது. தனித்தனி உயிர

க்கள், கோளவடிவில், நீண்ட வடிவில் சுருள்வடிவில் அல்லது வளைவுகளாக அமைந்திருக்கும். இவை சங்கிலித் தொடர்களாக அல்லது திரள்களாக இருக்கும் சில வகைக் கிருமிகள் பூசணவலை வடிவில் அமைந்திருக்கும். இவை, பச்சையம் உட்பட பல நிறமி களை உற்பத்தி செய்யக்கூடியவை. சில உயிர்மக் கருக்களாக அமைந் துள்ளன. சில சுதந்திரமாக வாழ் கின்றன; வேறு சில அழுகிய கரி மப் பொருள்களில் வாழ்கின்றன இன்னும் சில ஒட்டுண்ணிகளாக ஆதித் இவற்றுள் சிலவகை மனிதருககும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் நோய் உண் டாக்குகினறன.