பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


bactericide: £0510 Qsrä& நுண்ணுயிர்க் கொல்லி ; நோய்க் கிருமிகளைக் கொல்லும் மருந்து.

bactericide : élgust sistäủųů பொருள் : நோய்க் கிருமிகளைக் கொல்லக்கூடிய பொருள்.

bacteriology : &Gustifiutò; Misir ணுயிரியல் : நோய்க் கிருமிகள் பற்றி ஆராயும் அறிவியல், bacterialysin : eHGß so Rüülé தற்காப்புப் பொருள்: நோய்க் கிருமி அழிக்கும் - உயிரின் தற்காப்புப் ப்ொருள் நொதிமம்.

bacteriolysis: & G ß B so N (கிருமிச் சிதைவு) : உயிரின தற் காப்புப் பொருளால் ஏற்படும் கிருமி அழிவு.

bacteriophage : floo Q5&al; நுண்ணுயிர் அழிக்கும் பாக்டீரியா விழுங்கி; அதி நுண் ணு,ழி : இய்ற்கைப் ப்ரப்பிலும் உயிரினங் ளிேலும் உள்ள கிரும் அழிவுக்கூறு

bacteriostasis : égio assrāš தடை நுண்ணுயிர் அடககி பாக்டி ரியா அட்க்கல் : நோய்க் கிருமிகள் வளர்வதற்கு ஏற்படும் தடை.

bacteriuria : R pi f i å கிருமி நுண்ணுயிர் சிறுநீர் - சிறுநீரில் நோய்க் கிருமிகள் இருத்தல்._ஒரு மில்வி லிட்ட்ரில் 1,00,000-க்கு மேற் பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரி கள் இருக்கும் இத்ஜர்ல், சிறுநீர் அட்ைப்பு போன்ற் கோளாறுகள் ஏற்படும். baker's itch : one sig báo : (1) மாவினை அல்லது சர்ககரை யைக் கையாள்வதால் உண்டாகும் தோல் அழற்சி நோய்.

மாவுப்பூச்சி கடிப்பதால் உண் டாகும் இரிப்புடன்கூடிய கொப் புளங்கள்.

73

醬 o *...* வீக்கம்;

மாட்டுத் தோலழற்சி : ஆண்

யில் ஏற்படும் வீக்கம். ஆண்குறி balano-posthitis : #củIG#

மாணி நுதி வீக்கம்; மொட்டு முன் தோலிழ் ல் : ஆண்குறியிலும். மர்ணிநுதியிலும் ஏற்படும் வீக்கம்.

ball and socket joint : uñg. கிண்ண மூட்டு : எலும்புகளுக் கிடையிலான மூட்டு. இதில் ஒர் உறுப்பின் முன்ை உருண்டையாக வும் ன்னொரு உறுப்பின் முனை கிண்ணம் போன் றும் அமைந்து உருண்டை முனை கிண்ணத் திற்குள் பொருந்தி கொள் வதாக இருக்கும். இதனால் மூட்டு களைச் சுதந்திர மாக அசைக்க முடியும்.

பத்து கிண்ன மூட்டு

ballottement: ustgamenů Qur(5eir சோதனை: குலுக்கல் : கருத்தரித் திருப்பதை அறிவதற்குப் பயன் படுத்தப்படும் சோதனை முறை. இதில், யோனிக் குழாயினுள் ஒரு விரலைவிட்டு, கருப்பை முன்புறம் இழக்கப்படுகிறது._கருத்தரிப்பு ஏற்பட்டிருக்குமானால், கருபபை மீண்டும் தனது பழைய நிலைக்குச் சென்று தனக்குரிய திரவததில் மிதக்கும். balsam of peru : Quo gridley யம்; பெரு சாம்பிராணி : தென் அமெரிக்க்ாவிலுள்ள குங்கிலிய மரங்களிலிருந்து எடுக்கப்படும் பசைத தன்மையுள்ள நறுமணத் தி ர வ ம், கொப்புளங்களுக்குத் துத்தநாகத்துடன் கலந்து களிம் ப்ாக்ப் பயன்படுத்தப்படுகிறது.

balsam of tolu : Gğrgiš Stilst லியம்; தோலு சாம்பிராணி பழுப்பு நிற நறுமணப் பிசின். இருமல்