பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உணர்வி : வாயுமண்டல அழுத்தம் அல்லது நீர் அழுத்தம் மாறுபடுவ தால் உண்டாகும் காயம். செவிப் பறை கிழிந்து போதல் இதற்கு எடுத்துக்காட்டு,

barrier nursing : Qg5mispl; gouமுறை ஒதுக்குச் செ us to: தடைச் செவிலியம் : ஒரு தொற்று நோயாளியிடமிருந்து இன்னொரு வருக்கு நோய் தொற்றுவதைத் தடுப்பதற்கான ஒ ரு மு ைந நோயாளியைத் தனிம்ைப்படுததி நோய் தொற்றுவதைத் தடுப்ப தான் மூலம் இதுசெய்யப்படுகிறது. bartholinitis : பார்த்தோலின் சுரப்பி வீக்கம் : பெண்ணின் கருப் பை வாய்க் குழாயின் (யோனிக் குழாய்) புறத்துளையின் இருபுற மும் அமைந்துள்ள பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படும் வீககம். bartholin’s g l a n d s t umirš தோலின் சுரப்பி : பெண் ணி ன் கருப்பை வாய்க் கு ழ ா யி ன் (யோனிக்குழாய்) புறத்துளையின் இருபுறமும் அமைந்துள்ள இரு சிறிய சுரப்பிகள். இஆர் இழைம நாளங்கள், கன்னிமைத் திர்ைச்சல்வுக்கு வெளியே திறந் திருக்கும். basa! ganglia : Qu05 qpędęmr s_t6ìw னுக்கள அடிமூளை முடிச்சு; அடி மூளைத் திரள் தளமுடிச்சுக்கள் : தன்னியக்கத் தசைகளை ஒருங் கிணைக்கும் பெருமூளைப் பகுதியி லுள்ள பழுப்புநிற_உயிரணுக்கள்.

இந்தப் பகுதி சிதைவுறுவதால் ப்ார்க்கின்சன நோய் உண்டா கிறது.

basal narcosis . 2-pšsid šis sin டும் மருந்து, அடிப்படைகள மயக்கி; முன்னோடி மயக்கம் : அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத் தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உணடாக்குவதற்காகக்

75

கொடுக்கப்படும் மயக்க மருந்து கள். இது அறுவைச் சிகிச்சைக்குப்

பிந்திய அதிர்ச்சியைக் குறைக் கிறது. base : ஆதாரப் பொருள்: அடித்

தளம்; மூலச் சேர்மம்; தளம் : (1) ஒரு கூட்டுப் பொருளின் முக் கிய பகுதி; (2) ஒர் அமிலத்துடன் இணைந்து ஓர் உப்பாக ம்ாறும் ஒரு வேதியியற் பொருள்.

basophil : லே வெள்ளணு, தள மேற்பி : (1) அடிப்படைச் சாயங் களுடன் ருங்கிய தொடர் புடைய ஒர் உயிரணு. (2) நீல நிறம் ஏற்கும் வெள்ளணுக்கள். இது ஒரு குறிப்பிட்ட சர்யத்தை

ஏற்கிறது. basophilia : _ Hv$5$$áð fleð வெளளணுப் பெருக்கம், தளமேற் பியல்: இரத்தத்தில் நீலநிறம் ஏற் கும் வெள்ளணுக்கள் அதிகரித்தல். bath : குளிப்பு முறை மருத்துவம், குளிப்பு நீர்மம் : உடம்பினை நீரில் அல்லது ஏதேனும் திரவத்தில் முழுக்காட்டி நோய் நீக்கும்முறை. உட்லில் திரவத்தைத் தெளிப்பதும் அத்திரவத்தின் ஆவித்தாரையைப் பாய்ச்சுவதும் இதில் அடங்கும். சேறு, மண்ல், நீர்மெழுகு ஆகிய வற்றுடன பொட்டாசியம் பெர் மாங்கனேட்டு, உப்புநீர், கந்தகம் ஆகியவற்றைக் கலந்து இதற்குப் பயன்படுத்துவதுண்டு. நீ ரி ய ல் மருத்துவமும் இந்த வகையைச் சேரும். battered baby s y n d rom e : குழந்தை உருக்குலைவு நோய் : க்ர்ய முற்றதன் வி ைள வா க குழந்தைகளிடம் காணப்படும் 醬 குறிகள். பெற்றோரின உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உ ட ல் க்ர்யத்தை இது குறிக்கிறது. battering : உருக்குலைத்தல்: ஒருவரைத் திரும்பத்திரும்ப அடித்