பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

நோய் வகையில் கடுமையாக இராத பெருந் தீங்கு விளைவிக் காத நோய் Bennett's fracture : Qusi Glast. எலும்பு முறிவு உள்ளங்கை எலும புகளின் மூட்டுப் பகுதிகளின உட லின ம்ையம் நோககிய முனை களில் ஏற்படும் முறிவு. Benoral uெனோரால் : பெனோ ரிலேட் எனனும் மருந்தின வாணிகப் ಣ ருந்தி

benorylate பெனோரிலேட் ஆஸ்பிரின, பாராசிடட மோல இரண்டும் கலந்த ஒரு வேதியியல் கூட்டுப் பொருள. இது வீக்கத தைக குறைககக கூடியது; நோவ கறறத தக்கது, காய்சசல வராமல தடுக்கக் கூடியது; நெடிது செயற படக் கூடியது. இது உள இரததப் போக்கு ஏற்படாமல தடுக்கத தக்கது benzalkonium : Q u sit s m so கோனியம், நோயக கிருமிகளைத தடுக்கும மருந்து துபபுரவு செய யும் தன்மையுடையது தோலுக காக இதன் 1% க ைர ச ல (1.20000)பயன்படுத்தபபடுகிறது காயங்களைத துப்புரவு செயய 140000 கரைசல பயனபடுகிறது

benzathine penicillin பென சாத்தின் பென்சிலின இது நோயக் கிருமிகளைத தடுககும மருநது. இதனை வாய்லழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுததலாம். இது நீண்டகாலம் செயலாறறக் கூடி யது. பெரும்பாலான கிராம சர்யம் எடுக்கும் நுண்ணுயிரி களுககு எதிராகப பயனபடுததப படுகிறது

benzene சாமபிராணி எனணெய் கரியெண்ணெயிலிருநது (கீல்) எடுக்கப்படும ஒருவகை এ f দী ணெய. இது நிறமறறது, எளிதில் தீப்பறறக்கூடியது. தொழிலதுறை நசசியலில மருததுவ முக்கியத

துவம் பெற்றுள்ளது. இதனைத்

தொடர்ந்து எதிர்கொள்வதால் வெள்ளணுக் குறைவு. இரத்த

சோகை, தோலில் ஊதா நிறப் புளளிகள் தோனறுதல், அரிதாக வெண் குட்டம ஏற்படும்.

benzhexol பென்செக்சால்: பார்க் கினசன நோயில் தசைச் சுரிப்பு ஏறபடாமல் தடுக்கப் பயனபடும் மருநது. இதன் பக்கவிளைவுகளாக வாய் உலர்வு, தலை சுறறல் ஏற் படும்

benzoin சாம்பிராணி : மர நறு மணப் பிசின வகை இது காப்புப் பொருளாகவும, கப்ம வெளிக் கொணரும் மருந்தாகவும் பயன படுகிறது

benzphetamine ' Queirsiv:.ūi'-u-m' மின . உடல பருமனைக் குறைப்ப தறகாக வாய்வழி உட்கொள்ளப் படும் ஒரு மருந்து.இது ஆஃபிட்டா

ன மருந்தினைப் போன்றது.

benztropine . Gusärsw.gmuiSlair : அட-ராபபின போனற ஒரு மருந்து, உயிர்த்தசைமங்களின திரிபினைத தடுக்கக கூடியது, உறுப்பெல்லை உணர்வு நீக்கியாகவும், நோவகற் றும் மருநதாகவும் பயன்படுகிறது

பார்க்கின்சன் நோ யி ல் தசை விறைபபினையும், முடக்கததை யும் குறைக்கிறது.

benzyl benzoate : G. u cir &A sd

பென்சோயேட் நறுமணத திரவம் சிரங்குகளைக் குணப்படுத்த முக கியமாகப் பயன்படுத்தபபடுகிறது

bephenium hydroxynapthoate. பெ. பினியம் ஹைட்ராக்சினாஃபோ யேட் கொக்கிப்புழு, வடடப்புழு ஆகியவற்றுக்கு எதிராகப் பயன் படுததப்படும் மருந் து. இது உணவு உண பதற்குக் குறைந்தது ஒருமணிநேரத்திற்கு முனைதாக வெறும் வயிறறில் கொடுக்கப்படு கிறது.