பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80

துப்புரவு செய்வதற்கான இணைப் புறுப்புகளும் உண்டு

bifid : இருபிளவு, பிளவு : வெடிப் பாக அலலது கவாமுள் வடிவாக இரு பகுதிகளாக பிளவுபட்டிருத் தல்

bifurcation. Glensdó); Quoru mū பிரித்தல் இரு கிளைகளாகப் பிரித்தல்,

biguanides: பைகுவானைட் வாய் வழி உட்கொள்ளுப்படும் நீரிழிவு மருந்து. இது நீரிழிவு நோயாளி களின் தசைத் திசுக்கள் அதிகச் சர்க்கரையை (குளுக்கோஸ்) ஈர்த் துக் கொள்ளும்படி செய்கிறது. இதனால, பாலில் அளவுககு அதிக மாகக் காடிப் பொருள் சேரும் பக்கவிளைவு ஏற்படுகிறது

bile : பித்தர்ே நுரையீரலில் சுரந்து, பிததப் பையில் சோத்து வைக்கப்படும கசப்பான, காரத தனமையுள்ள ஒ ட் டு ம இயல் புடைய, பசும்மஞ்சள் நிறமான திரவம. இதில் நீர், மியூசின, லெசிததின், கொலஸ்டிரால், பிதத உப்புகள், பிலிருபின், பிலிவெர் டின் எனற நிறமிகள் அடங்கியுள GYJ #37

biliary : பித்தநீர் சாாந்த : பித்த நீர் தொடாபுடைய நோய்கள் பித்த வயிற்று வலியினால, அடி வயிறு வீக்கத்துடன் கூடிய குடல் நோவு உண்டாகும். இந்த வலி உணவு உண்ட ஒரு மணிநேரத் திறகுப் பிறகு தோனறி, பல மணி நேரம் நீடித்திருக்கும். வாந்தியும் ஏற்படலாம்.

bilirubin : பிலிருபின் இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழி வுறுவதால குருதி உருண்டைப் புர தம் (ஹிமோக்ளோபின்)உடைந்து உணடாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில கரையக கூடியது இது உடம பிலுள்ள தீவிர வளர்

சிதை மாற்றத் திசுக்களுக்குத் தீங்கு விளைவிக்கும். ளுககு bilirubinaemia : , úl söl (5 o sir

நோய் : இரத்தத்தில் பிலிரூபின் என்ற நிறமி இருத்தல். சிலசமயம் இரத்தத்தில் பிலிரூபின் அளவுக்கு அதிகமாக இருப்ப்தை இச்சொல் லால் தவறாகக் குறிப்பிடுகிறார் è☾lᎢ , biliபria : சிறுநீர் பித்தர்ே நிறமி, பித்தச் சிறுநீர் : சிறுநீரில் பித்தநீர் நிறமிகள'இருத்தல். billiverdin : 1385,0suits; it : 1960 ரூபின் என்ற நிறமி ஆக்சிகரண மாவதால் உண்டாகும் பச்சைநிற பிததநீா நிறமி Billroth's operation : ododun; அறுவைச் சிகிச்சை: அடிவயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்வதற் கான ஒருமுறை. இதில் இருவகை உண்டு. (1) முன் சிறுகுடலுடன வயிற்றின் எஞ்சிய பகுதியை இணைக்கும் வியிற்றின் அடிப் பகுதியில அறுவைச் சிகிச்சை செய் தல்; (2) வயிற்றின புறக்கோடி முனையைச் சீவிநறுக்கி அறுவைச் சிகிசசை செய்தல,

bilobate , ஈரிதழ உறுப்பு : இரு மடல்கள் கொண்ட உறுப்பு.

bilobular. இருமடல் உறுப்பு: இரு சிறிய இதழ்கள் அல்லது மடல்கள் கொண்ட உறுப்பு. bimanual இருகைச் சோதனை : இரு கைகளாலும் செய்யப்படும் செயல்முறை, பெண் நோயியலில், அடிவயிறறில் ஒரு கையை வைத் தும், இன்னொரு கையை யோனிக் குழாயினுள நுழைத்தும் உள் பிறப்புறுப்புகளைச் சாதனை செய்யுமமுறை. binaural, இருசெவி சார்ந்த . 劉 செவிகளையும் பயன்படுத்துகிற இதயத் துடிப்பு மானி போன்ற வகையைச சார்ந்த கருவி.