பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

binder : அடிவயிற்றுக் கட்டு : மகப்பேற்றுக்குப் பின்பு அடிவயிறு சுருங்குவதற்காக வெளிப்புறமாக அழு த் தம் கொடுப்பதற்காகப் போடப்படும் துணிப்பட்டைக் கட்டு. Binet’s test i opusnú. Gsm ssnow : ஒருவரின் அறிவுத திறன்ை அவ ரது மன வயதுக்கேறய கணித்தறி யும சோதனை. இது முதலில் 1905இல் பயன்படுததப்பட்டது. அறிவுத் திறன் அளவெண் (10) சோதனைக்கு இது முனனோடி.

binocular vision : தொலை நோகாடிப் பார்வை; இருவிழிப் பார்வை: ஒரே சமயத்தில் ஒரே பொருளின் ஒரு பிம்பம் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் வகையில் இருகண் களின் பார்வையினையும் அந்தப் பொருளின்மீது ஒருமுகப்படுத்து தல். இது பிறவியிலேயே அமைந்த திறம்பாடு அன்று. வாழ்க்கையின முதல் சில மாதங்களில் இத்திறன் உருவாகிறது.

binocular : தனியணு இரட்டையர்: புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்களின் இருதனி உயி ரனுக்களிலிருந்து உருவான இரட் டைப் பிள்ளைகள். இந்த இரட் டையர் வெவ்வேறு பாலினம் சார்ந்தவராக இருக்கலாம்.

bio-chemistry- உயிர் வேதியியல்: உயிரினங்களின் உடலில் ஏற்படும் வேதியியல் இயக்கங்களையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி ஆராயும் அறிவியல் துறை.

bioengineering : உயிர்ப் பொறியியல் : நோயாளிகளின உடம்பி னுளளும், வெளியேயும் பயன் படுத்துவதற்குரிய நுட்பமான மின் னணுவியல் அல்லது எந்திரவியல் கருவிகளை வடிவமைத்தல்.

bio-ethics : ' » Git spelluso : உயிரியல் சிக்கல்களுக்குத் தீர்வு

81

காண அறவியலைப் பயன்படுத்து தல. bio-feedback. n-áit uoffyssausò : இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு வீதம், தன்ச விறைப்பு போனற உடலின் தன்னியககப் பணிகள பற்றிய ஒளி அல்லது ஒலித தகவல் களை வழங்குதல் இத்தகவல்களி லிருந்து உடல் இயங்குவதற்கான இயல்பான நிலைமைகள் குறிதது அறிந்து கொள்ளலாம்

Bio-gastrone பயோ-காஸ்டி ரோன் : கார்பினோக்சோலோன் என்ற மருநதின் வாணிகப் பெயர்

bio-hazard; • &fluâ Guifùum®; உ யி ரு க்கு இடருண்டாக்கும எதனையும் இது குறிக்கும்

biological age 2-16tflug suugo . ஒருவரின தோற்றம், நடத்தை முறையிலிருந்து கணித்தறியப் ப்டும் வயது இதனபடி சிலர் 40 வயதில் முதுமையாகவும், சிலர் 60 வயதில் இளமையுடனும் தோன்று வார்கள் biology : உயிரியல். உயிரினங்கள் அனைததின் கட்டமைபபு, செயல் முறை. அழைப்புமுறை குறித்து ஆராயும் அறிவியலதுறை.

biopsy உயிாப் பொருள் ஆய்வு: உடல் திசு 懿獻 உடலின் பிணி யுற்ற பகுதியிலிருந்து திசுக்களை எடுத்து. நுண்ணோக்காடியில் வைத்துச் சோதனை செயது, பீடித்துள்ள நோய் என்ன என்று கண்டறிதல்

Bioral : பயோரல் : கார்பினோக்

சோலோஸ் என்ற மருநதின வாணிகப் பெயர்.

biorhythm : 2-tólflusò 90grii

கியல்பு , உடலியல், உணர்வியல், அறிவார்ந்த நடவடிக்கைகள் ஒரு வித ஒழுங்கியல்புடன் சுழற்சியாக மீண்டும் மீணடும் நடைபெறுதல.