voice
1158
von Wille brand's...
ஆகியவை உள்ள ஜெர்மன் கண் மருத்துவர் வோக்ட் நோயனாகியின் பெயர் கொண்டது.
voice : குரல் : பேச்சுக்குரல், குரலின் சரியான தன்மை.
voice-box : குரல்வளை : சங்குவளை.
voiceless : குரலின்மை : குரல் நாள அதிர்வில்லாதிருக்குநிலை.
vola : மையக்குழி : அங்கை, அகங்கால் மையக்குழி.
volatile : விரைந்து ஆவியாகிற; ஆவியாகும்.
volatileness : விரைந்து ஆவியாகுந்திறன்.
volkmann's ishaemic contracture : இதயத் தசை சுருக்க நோய்; இரத்த வறல் சுருக்க நோய் : இதயத் தசைகளுக்குப் போதிய இரத்தம் செல்லாததால், இதயத் தசை சுருங்கிவிடும் நோய்.
volubility : சொல்லோட்டத்திறன் : நிறைந்த, சரளமான, தத்துவ முறைப் பேச்சு பேச்சொழுக்கு (சொல்பொழிவு).
volume : பெரும் அளவு : எண்ணிக்கையின் அளவு, பெருமளவு, பிரிவுஏடு, தொகைஏடு.
voluntary : தன்விருப்பார்ந்த; தன் இச்சையான : உள்ளுறுப்பு, நாடி நரம்பு போன்றவை நினைவு நிலைக்கு வராமல் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயங்குதல்.
volutin : உயிர்ம நிறமிப்பொருள்.
volution : திருகு சுருள்வு : திருகு சுருளான வடிவுடைமை.
volvulus : இரைப்பைத் திருகு; திருகல் : இரைப்பையின் ஒரு பகுதி திருகியிருத்தல். இதன் குடல் அடைப்பு உண்டாகிறது.
vomer : இடைநாசி எலும்பு.
vomica : கக்கல் நீர்மப்பை : கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரல் பை.
vomit : வாந்தி; வாந்தியெடுத்தல் : வயிற்றிலுள்ள பொருள்களை உள்ளிருந்து வாய் வழியே வெளியே தள்ளுதல்.
vomiting of pregnancy : மிகை வாந்தி; அதிவாந்தி; சூல்வாந்தி : கருவுற்ற பெண்கள் அளவுக்கு அதிகமாக வாந்தியெடுத்தல்.
vomito : வாந்திக் காய்ச்சல் : கரு நிற வாந்தியுண்டாக்கும் கொடிய காய்ச்சல்.
vomitory : வாந்தி மருந்து : வாந்தியெடுக்கத் தூண்டும் மருந்து.
vomiturition : கடுவாந்தி : வாந்தியெடுக்கும் முயற்சி.
von Wille brand's disease : குருதிப்போக் நோய் : குருதி