பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wrist

1179

wry neck


சுருக்கத்தால் மேற்பரப்பில் ஏற்படும், கோடு அல்லது கோட்டுக் குழிவு.

wrist : மணிக்கட்டு; கணுக்கை : முன்கை அசைவியக்கம் அரை நரம்பு சேதமடையும்போது மணிக்கட்டுத் தசை வாதம் உண்டாகும்.

W-plasty : சுருக்கச்சீரறுவை : இறுக்கத்தை மாற்றிடமமைத்து, நேரான தழும்புகளை சரி செய்ய சீரமைப்பு அறுவை.

writer's cramp : எழுத்தாளர் கை சுளுக்கு : நெடுநேரம் எழுதுவதால் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்தசைகளின் இசிப்புச் சுருக்கம்.

wry neck : கழுத்து சுளுக்கு; கோணல் கழுத்து : கழுத்தின் ஒரு அல்லது பல தசைகள் குறுக்க நிலையிலுள்ளதால் ஒரு குறிப்பிடத்தக்க நிலையில் கழுத்து இருத்தல். பாதிக்கப்பட்ட தோளை நோக்கி தலை வெளிப்பக்கம் சாய்ந்திருத்தல்.