பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xylosuria

1186

xyster


அளவு அளவிடப்படுகிறது. சிறுநீரில் சைலோஸ் வெளியேறும் அளவு 25 விழுக்காட்டிற்குக் குறைவாக இருக்குமானால், உள்ளிர்ப்புக் கேடு இருக்கிறது என அறியப்படுகிறது.

xylosuria : கிளைலோஸ் சிறுநீர் : சிறுநீரில் கிளைலோஸ் காணப்படுதல்.

xylotherapy : மரமருத்துவம் : உடலில் சில மரங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்தல்.

xylotox : சைலோடாக்ஸ் : உறுப்பெல்லை உணர்வு நீக்குப்லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

xyrospasm: கத்திச்சுரிப்பு : நாவிதர்களில் காணப்படும் கைகள் விரல்களை பாதிக்கும் தொழில் தொடர்பான கரிப்பு.

xysma : சவ்வுத்துணுக்கு : மலப் பொருளில் காணப்படும் சவ்வுத் துணுக்குகள்.

xyster : என்பராவி : எலும்பு கரண்டும் கருவி. எலும்புகளை சுரண்டப் பயன்படுத்தப்படும் ஒரு அறுவை மருத்துவரின் கரம் போன்ற கருவி.