பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV

602

Ixodidae


IV : ஐ.வி. : நரம்புவழி (Intravenous) என்பதன் சுருக்கம்.

IVF : சோதனைக் கூடக் கருவுறல்.

Ivory vertebrae : தந்த முதுகெலும்பு : எலும்பாக்கத் திசு இடமாற்றத்தில் காணப்படும் எலும்பு அடர்த்தி.

IVP : ஐ.வி.பி. : நரம்புவழி இரைப்பைப் படம் (Intravenous pyelogram) என்பதன் சுருக்கம்.

izal : ஐசால் : தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படுத்தப் படும் குழம்பு மருந்தின் வணிகப் பெயர்.

ixodes : இக்சோடஸ் : இக்சோடி டேயி குடும்பத்தைச் சேர்ந்த ஒர் உண்ணி வகை.

ixodidae : இக்சோடிடேயி : வீட்டு விலங்குகளிடமும், மனிதர் களிடமும் நோயைப் பரப்பும் ஒர் உண்ணிக் குடும்பம். இது கியாசனூர்வன நோய், ராக்கி மலைப் புள்ளிக் காய்ச்சல், லைமே நோய், மறுக்களிப்புக் காய்ச்சல் ஆகிய நோய்களை உண்டாக்குகிறது.